ENNI ENNI THUTHI SEIVAI | எண்ணி எண்ணி துதிசெய்வாய் | LYRICAL VIDEO |
TRUMPET STUDIOS
0:00 / 0:00
ENNI ENNI THUTHI SEIVAI | எண்ணி எண்ணி துதிசெய்வாய் | LYRICAL VIDEO |
26 435 просмотров · 5 лет назад
TRUMPET STUDIOS
20,3 тыс. подписчиков
26 435 просмотров · 5 лет назад
சங்கீதம் 104:33
நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
எண்ணி எண்ணி துதிசெய்வாய்
எண்ணிலடங்காத கிருபைகட்காய்
என்றும் தாங்கும் தம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே
எண்ணி எண்ணி துதிசெய்வாய்
உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணின் முன்னே பதறாதே,
கண்மணிபோல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைப்பாரே
யோர்தான் புரண்டு வரும்போல்
எண்ணற்ற பாரங்களோ
எலியாவின் தேவன் எங்கே
உந்தன் விசுவாச சோதனையில்
உனக் கெதிராகவே
ஆயுதம் வாய்க்காதே
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசர்க்கு நீதியவர்
Music Credits: Servants of God
Edits: Trumpet Studios