அகிலத்திரட்டு அம்மானை பாராயணம் நாள்-11 | Akilathirattu Ammanai Explanation Day-11 | Namathu Ayya
Namathu Ayya நமது அய்யா
0:00 / 0:00
அகிலத்திரட்டு அம்மானை பாராயணம் நாள்-11 | Akilathirattu Ammanai Explanation Day-11 | Namathu Ayya
4 748 просмотров · 4 года назад
Namathu Ayya நமது அய்யா
3,97 тыс. подписчиков
4 748 просмотров · 4 года назад
பதினொன்றாம் நாள் அகிலத்திரட்டு திருஏடு வாசிப்பில்......*_
🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀
🍃வைகுண்டர் கந்தனுக்கு அருளிய உபதேசங்கள்
🍃வானோர்கள் வைகுண்டரைப் போற்றுதல்
🍃வைகுண்டர் திருச்செந்தூரில் இருந்து தெச்சணம் புறப்பட காரணம் உரைத்தல்
🍃வெள்ளை உயிரினங்கள் மற்றும் கடல் உயிரினங்கள் வைகுண்டரைக் கண்டு தொழுதல்
🍃வைகுண்டர் பேய்களின் பணிவிடையை மறுத்தல்
🍃வைகுண்டர் பகவதிக்கு அருளிய உபதேசம்
🍃வேதமுனி தெச்சணாபூமியின் பெருமைகளை எடுத்துரைத்தல்
🍃வைகுண்டர் தெச்சணம் வந்தடைதல்
🍃தமது வருகையை அறிவிக்கும் வகையில் வைகுண்டர், வேதமுனி மூலம் கலியரசனுக்கு எழுதி அனுப்பிய திருவாசகம்-3
🍃வைகுண்டர் திருத்தவம்
இப்படி பற்பல….