Перейти к содержимому

Shivam | சிவம் 03/11/13

Vijay Television

0:00 / 0:00

Shivam | சிவம் 03/11/13

226 664 просмотра · 13 л. назад
Vijay Television
28,8 млн подписчиков
226 664 просмотра · 13 л. назад
சிவம்! சதி இறந்து விடுகிறார்! விஷ்ணு சதியை அவர் முடிவிலிருந்து தடுக்க முயல்கிறார். ஆனால் சதி தன் முடிவை மாற்ற இயலாது என்று கூறுகிறார். நந்தி சிவனிடம் சதியை காக்கும்படி கேட்கிறார். சிவன் தியானத்திலிருந்து எழ மாட்டார் என்றும் நடக்க போகும் விபரீதத்தை தடுக்க இயலாது என்று நந்தியிடம் நாரதர் கூறுகிறார். தக்சனின் கடும் சொற்களால் வெகுண்டு எழுந்து சதி ஆதி சக்தியாக உருவெடுத்து சதியின் தேகத்தை அழிக்கிறார். சிவன் இதை கண்டு கோபாவேசம் கொள்கிறார்.