Перейти к содержимому

கதை#25: அம்மா ஒரு கொலை செய்தாள் | எழுத்தாளர்: அம்பை | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

கதைசொல்லி மகா- Story Teller

0:00 / 0:00

கதை#25: அம்மா ஒரு கொலை செய்தாள் | எழுத்தாளர்: அம்பை | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

18 500 просмотров · 6 л. назад
கதைசொல்லி மகா- Story Teller
24,8 тыс. подписчиков
18 500 просмотров · 6 л. назад
பெண் பருவம் அடையும் பொழுது ஏற்படக் கூடிய மன மாற்றங்களையும், இனம்புரியாத பயத்தையும், அது சார்ந்து எப்பொழுதும் பாசமாய் இருக்கக்கூடிய அம்மா வித்தியாசமாய் நடந்து கொள்வதையும் அச்சு அசலாக அப்படியே சொல்லி இருக்கக்கூடிய இந்தக் கதை பெண்களுக்கு குடும்பத்தில் மற்றும் சமுதாயத்தில் ஏற்படக் கூடிய அழுத்தங்களை நமக்கு விளக்குகிறது. இவ்வழகிய கதையினை அளித்த எழுத்தாளர் அம்பை அவர்களை கொண்டாடுவோம். கதையினை கேட்டு, படித்து இன்புறுக. வாய்ப்பிற்கு நன்றி. --------------------------------- இதற்கு முன் பகிர்ந்த 10 கதையாடல்கள்: -------------------------------- கதை#24: திரு.பெருமாள் முருகனின் "நீர் விளையாட்டு" சிறுகதை-    • கதை#24: நீர் விளையாட்டு | எழுத்தாளர்: பெரு...   கதை#23: திரு. கு.பா. ராஜகோபாலன் "விடியுமா?" சிறுகதை-    • கதை#23: விடியுமா? | எழுத்தாளர்: கு.ப.ராஜகோ...   கதை#22: திரு. கு. அழகிரிசாமியின் "இருவர் கண்ட ஒரே கனவு" சிறுகதை-    • கதை#22: இருவர் கண்ட ஒரே கனவு | எழுத்தாளர்:...   கதை#21: திரு. ஆ. மாதவனின் "நாயனம்" சிறுகதை-    • கதை#21: நாயனம் |  எழுத்தாளர்: ஆ.மாதவன் | க...   கதை#20: திரு. பி. எஸ். ராமையாவின் "நட்சத்திரக் குழந்தைகள்" சிறுகதை-    • கதை#20: நட்சத்திரக் குழந்தைகள் |  எழுத்தாள...   கதை#19: திரு. கந்தர்வனின் "சாசனம்" சிறுகதை-    • கதை#19: சாசனம் |  எழுத்தாளர்: கந்தர்வன் | ...   கதை#18: திரு. அழகிய பெரியவனின் "வனம்மாள்" சிறுகதை-    • கதை#18: வனம்மாள் |  எழுத்தாளர்: அழகிய பெரி...   கதை#17: திரு. ஜெயகாந்தனின் "தர்க்கத்திற்கு அப்பால்" சிறுகதை-    • கதை#17: தர்க்கத்திற்கு அப்பால் |  எழுத்தாள...   கதை#16: திரு. பிரபஞ்சனின் "அப்பாவு கணக்கில் முப்பத்தைந்து ரூபாய்" சிறுகதை-    • கதை#16: அப்பாவு கணக்கில் 35 ரூபாய் | எழுத்...   கதை#15: திரு. பிரபஞ்சனின் "காக்கைச் சிறகு" சிறுகதை-    • கதை#15: காக்கைச் சிறகு | எழுத்தாளர்: பிரபஞ...   #தமிழால்_இணைவோம் #கதைகளால்_இணைவோம் Facebook Page:  / kathai-solli-maha-story-teller-44761616246...