Перейти к содержимому

தீபாவளி அமாவாசை லக்ஷ்மி குபேர பூஜை 🪔 | Diwali Lakshmi Kubera Pooja

Ayyangar Kitchen

0:00 / 0:00

தீபாவளி அமாவாசை லக்ஷ்மி குபேர பூஜை 🪔 | Diwali Lakshmi Kubera Pooja

8 412 просмотров · 9 ч назад
Ayyangar Kitchen
227 тыс. подписчиков
8 412 просмотров · 9 ч назад
ோலம், குத்துவிளக்கு, ரோஜாப் பூக்கள்… எங்கள் வீட்டில் தீபாவளி லக்ஷ்மி குபேர பூஜைக்கான ஏற்பாடுகள் இப்படித்தான் தொடங்கும்! 🪔🌸 வெள்ளிக் குத்துவிளக்குகள் முதல் பூஜைக்காக வைத்த நாணயங்கள் வரை, இந்தத் தீபாவளிக்கு எங்கள் வீட்டில் பூஜை இடத்தை எப்படி தயார் செய்தோம் என்று இந்த வீடியோவில் பாருங்கள். உங்கள் வீட்டில் தீபாவளிக்கு என்ன விசேஷம்? கமெண்டில் பகிர்ந்துகொள்ளுங்கள். Ayyangar Kitchen சார்பாக இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! ✨ #LakshmiKuberaPooja #TamilDiwali #AyyangarKitchen