இன்று நீ என்னோடு பரதீசிலிஇருப்பாய் சிலுவை தியானப் பாடல்
Nizhal Anto
0:00 / 0:00
இன்று நீ என்னோடு பரதீசிலிஇருப்பாய் சிலுவை தியானப் பாடல்
10 просмотров · 39 мин. назад
Nizhal Anto
2,01 тыс. подписчиков
10 просмотров · 39 мин. назад
✝️ சிலுவையின் இரண்டாம் வார்த்தை | The Second Word from the Cross
“இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்” – லூக்கா 23:43
சிலுவையின் வேதனையிலும், தம்மை நம்பி வந்த கள்வனுக்கு இரட்சிப்பின் நம்பிக்கையை அளித்த இயேசு கிறிஸ்துவின் அன்பையும், கிருபையையும் வெளிப்படுத்தும் ஆழமான பாடல்.
மனந்திரும்புகிற ஒவ்வொருவருக்கும் தேவனுடைய கிருபை உண்டு என்பதையும், இயேசுவின் இரட்சிப்பு நித்திய வாழ்வுக்கு வழி திறக்கிறது என்பதையும் இந்தப் பாடல் நமக்கு நினைவூட்டுகிறது.
இந்தப் பாடல் உங்கள் உள்ளத்தில் விசுவாசத்தையும், மனந்திரும்புதலையும், பரலோக நம்பிக்கையையும் உருவாக்கட்டும்.
🙏 கேளுங்கள்… தியானியுங்கள்… தேவனுடைய அன்பை அனுபவியுங்கள்.
🎼 Lyrics, Tune & Composition: Pr. Anto
📍 Dharapuram
Rehoboth Ministries
#சிலுவையின்_இரண்டாம்_வார்த்தை #SecondWordFromTheCross #TamilChristianSongs #JesusChrist #SevenWordsFromTheCross #TamilGospelSongs #CalvaryLove #Salvation #RehobothMinistries