#026 | Maranithavarukk Hatham | Quran Odhi Hadiya | Wahabi Wazhikedu | ABDULLAH DAWOODHI OFFICIAL |
பித்அதுக்கு எதிரான "போர் வாள்" и MOULAVI ISMAIL HAZRATH
0:00 / 0:00
#026 | Maranithavarukk Hatham | Quran Odhi Hadiya | Wahabi Wazhikedu | ABDULLAH DAWOODHI OFFICIAL |
12 703 просмотра · 11 месяцев назад
பித்அதுக்கு எதிரான "போர் வாள்" и MOULAVI ISMAIL HAZRATH
12 703 просмотра · 11 месяцев назад
மரணித்தவர்களுக்காக குர்ஆன் ஓதி நன்மையை சேர்த்து வைப்பது இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து வேற்றுமை இன்றி ஏகோபித்து அங்கீகரித்த ஒரு சாலிஹான அமலாகும்.
குழப்ப வாதிகளின் ஆதாரமான இப்னு தைமியா கூட இதை மறுத்ததில்லை!
ஆனால் நமது ஊரில் வாழும் அறிவில்லாத அரைவேக்காடு அறிஞர்கள் இதை ஒரு பெரும் குற்றமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு இஸ்லாத்தின் பார்வையில் இதன் தெளிவான விளக்கத்தை சொல்லும் காணொளியாகும் இது....
Reciting the Quran for the deceased and collecting the good deeds is a righteous practice that Islamic scholars have unanimously approved without any difference of opinion.
Even Ibn Taymiyyah, the source of confusion, has not denied this!
But the ignorant and half-baked scholars living in our town are propagating this as a great sin. This is a video that gives them a clear explanation of this from the perspective of Islam....
#bayan #tamilislam #abdullahdawoodhi #sunnathjamath #pj #sunnathjamaath #tntj #abdulbasithbukhari #abdullah #shirk #umarshariff #wahabi #moulid #madhani #srilanka