🔨🏠39-வங்கி ஏல சொத்துக்கள் சென்னை & செங்கல்பட்டு | Bank Auction Properties in Chennai 2026
VELAYUTHAM ASWIN
0:00 / 0:00
🔨🏠39-வங்கி ஏல சொத்துக்கள் சென்னை & செங்கல்பட்டு | Bank Auction Properties in Chennai 2026
8 133 просмотра · 3 дня назад
VELAYUTHAM ASWIN
35,3 тыс. подписчиков
8 133 просмотра · 3 дня назад
🔨🏠
14 செப்டம்பர் 2026
வீடியோ நம்பர்-4135
#resalepropertieschennai
===========================
டெலிகிராம் லிங்க்:_
https://t.me/+sECvUFLLapFjNGM1
=========================
வங்கி சம்பந்தமான உங்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறேன்.
கூகுளில் velayuthamaswin.blogspot.com
டைப் செய்யவும்
https://velayuthamaswin.blogspot.com
=====================
இங்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வங்கி ஏலத்தில் விற்பனைக்கு உள்ள அடுக்குமாடி வீடுகள், தனி வீடுகள் மற்றும் மனைகளின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
விற்பனைக்கு உள்ளவை: அடுக்குமாடி வீடுகள் (Flats), தனி வீடுகள் (Independent Houses), மனைப் பிரிவுகள் (Plots/Lands).
முக்கிய இடங்கள்: தி.நகர், மயிலாப்பூர், கூடுவாஞ்சேரி, OMR காலவாக்கம், புழல், அம்பத்தூர், கொளத்தூர், பெருங்களத்தூர், மதுரவாயல், குன்றத்தூர்.
சொத்தின் சிறப்பம்சங்கள்: வங்கியிடம் சாவி உள்ள உடனடி பயன்பாட்டு சொத்துக்கள் மற்றும் முதலீட்டுக்கான மனைகள்.
வங்கி கடன் வசதி: அனைத்து சொத்துக்களுக்கும் வங்கி கடன் (Bank Loan) ஏற்பாடு செய்து தரப்படும்.
📞 மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:
வேலாயுதம் அஸ்வின்: 81224 14652