Thirumbi Vaa Maname | திரும்பி வா மனமே | New Tamil Christian Song 2026 | Mt 11:28-32
தூதுவர் கீதம்- Thoothuvar Geetham
0:00 / 0:00
Thirumbi Vaa Maname | திரும்பி வா மனமே | New Tamil Christian Song 2026 | Mt 11:28-32
506 просмотров · 3 недели назад
தூதுவர் கீதம்- Thoothuvar Geetham
92 подписчика
506 просмотров · 3 недели назад
Thirumbi Vaa Maname | திரும்பி வா மனமே | New Tamil Christian Song 2026 | Mt 11:28-32
திரும்பி வா மனமே - ஒரு மனம் திரும்புதலின் ஜெபப்பாடல்
மத்தேயு 11:28-32 மற்றும் இரண்டு மகன்கள் உவமையை (மத்தேயு 21:28-32) அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த பாடல், வழி தவறிய ஒவ்வொரு இதயத்தையும் தந்தையின் அன்பை நோக்கி அழைக்கிறது.
"மாட்டேன் என்று சொன்ன மகன் மனம் மாறி தோட்டம் சென்றான்" - நேற்று நாம் சொன்ன மறுப்புகள் எல்லாம் சிலுவை இரத்தத்தால் கழுவப்படும். இன்றே மனதை மாற்றி இறைவன் பாதம் சேருவோம்.
இந்த பாடல் யாரோ ஒருவருக்காக அல்ல, உங்களுக்காக, எனக்காக எழுதப்பட்டது. கேளுங்கள், மனம் திரும்புங்கள், பகிருங்கள்.
Lyrics & Tune: [original bye Thoothuvar Geetham] (S. No-12)
Reference: Mt 11:28-32,
Music &Vocal: ai assistant
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!
#ThirumbiVaaManame #TamilChristianSong #TamilChristianSongs2026 #ManamThirumbuthalPaadal #RepentanceSongTamil #NewTamilChristianSong #ChristianDevotionalSongs #Mathew21 #IranduMagangalUvamai #TamilJesusSongs
#hgn
#mathaSong
#Tamilcaholicsong