🌸 கற்க கசடற – நேரலை 🌸
Arignar Anna Thamizh Mandram
0:00 / 0:00
🌸 கற்க கசடற – நேரலை 🌸
148 просмотров · Трансляция закончилась 1 день назад
Arignar Anna Thamizh Mandram
376 подписчиков
148 просмотров · Трансляция закончилась 1 день назад
🌸 கற்க கசடற – நேரலை 🌸
அறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு, அறிஞர் அண்ணா தமிழ் மன்றம் வழங்கும் “கற்க கசடற” சிறப்பு நிகழ்வு!
தமிழ் மொழியின் அழகையும், மாணவர்களின் பேச்சாற்றலையும் வெளிப்படுத்தும் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது. 🎤✨
தமிழோடு சிந்தனையும், திறமையோடு அறிவும் இணையும் ஒரு இனிய தருணம் இது.
மாணவர்களின் கருத்துகளையும் திறமைகளையும் நேரலையில் கண்டு ரசிக்க வாருங்கள்! ❤️
தமிழை நேசிப்போம்… தமிழோடு இணைவோம்! 🇮🇳🌿