ராஜ ராஜ சோழனின் சதய விழா - Raja Raja Chola - Mei Keerthi
SundayDisturbers Arunprasath Natarajan
0:00 / 0:00
ராஜ ராஜ சோழனின் சதய விழா - Raja Raja Chola - Mei Keerthi
3 654 просмотра · 9 дн. назад
SundayDisturbers Arunprasath Natarajan
392 тыс. подписчиков
3 654 просмотра · 9 дн. назад
🔥🐅 ராஜ ராஜ சோழனின் சதய விழா! 🐅🔥
கடல் கடந்த வெற்றிகள்…
கம்பீரமாய் உயர்ந்த கோயில்கள்…
புலிக்கொடி பறந்த பேரரசு…
தமிழர் வரலாற்றில் அழியாப் புகழ் படைத்த மாமன்னன்!
ஸ்ரீ இராசராச தேவர் வாழ்க! அருண்மொழி வர்மர் வாழ்க! 👑
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கல்வெட்டுகளில் வாழும் புகழ்!
காலங்கள் கடந்தும் கம்பீரமாய் நிற்கும் பெருமை!
இன்று நம் மாமன்னன் ராஜ ராஜ சோழனின் சதய விழா! ❤️🐅
வரலாற்றைப் போற்றுவோம்!
தமிழர் பெருமையை உலகறியச் செய்வோம்!
🎬 SundayDisturbers சார்பாக மாமன்னர் ராஜ ராஜ சோழனுக்கு வீர வணக்கமும் வாழ்த்துகளும்!
#ராஜராஜசோழன் #சதயவிழா #அருண்மொழிவர்மன் #சோழப்பேரரசு #தமிழர்வரலாறு #தமிழர்பெருமை #சோழர்வரலாறு #ThanjavurBigTemple #RajaRajaChola #RajaRajaCholan #CholaEmpire #CholaHistory #TamilHistory #TamilHeritage #SundayDisturbers