Перейти к содержимому

48ஆண்டு கல்வத் ஆடுகோழிகளைக் கூட மறந்துவிட்ட இறைநேசர்| Cumbam Jalwath Nayagam (Rali)|Amba Nayagam R.A

Thandora Tamilan Islam

0:00 / 0:00

48ஆண்டு கல்வத் ஆடுகோழிகளைக் கூட மறந்துவிட்ட இறைநேசர்| Cumbam Jalwath Nayagam (Rali)|Amba Nayagam R.A

15 290 просмотров · 3 г. назад
Thandora Tamilan Islam
73,7 тыс. подписчиков
15 290 просмотров · 3 г. назад
#dargah #thandoratamilan #thandoratamilanislam #islam #vlog #cumbamambanayagam #cumbamjalwathnayagam #cumbamthaika #cumbam #dharha #tamilnadudargahs #islamicvideos #nagore அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... கண்ணியத்திற்குரியவர்களே! தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில், கம்பம் புதுப்பள்ளிவாசல் தெருவில் அமைந்துள்ளது மகான் ஷெய்குனா அம்பா நாயகம் (ரலி), அவரது தந்தையார் ஷெய்குனா ஜல்வத் நாயகம் (ரலி) ஆகியோரின் தைக்கா. ஈராக்கைப் பூர்விகமாகக் கொண்ட இவர்கள் இருவரும் இறைக்கல்வியிலும், இறைஞானத்திலும் சிறந்து விளங்கினர். ஜல்வத் நாயகம் (ரலி) அவர்கள் 48 ஆண்டுகள் கல்வத் இருந்துள்ளார்கள். இதனால் ஆடுகள் கோழிகள் எப்படடி இருக்கும் என்பதைக் கூட மறந்து போனார்கள் என அவரது மூத்த பெயரரும் ஷெய்குனா அம்பா நாயகம் (ரலி) அவர்களின் மூத்த மகனாருமான மௌலானா மௌலவி முஹம்மது அப்துல் கபூர் ஷஹீதி ஆலிம் அவர்கள் தெரிவிக்கிறார். தம் தந்தையார் குறித்தும் பாட்டனார் குறித்துமான நினைவலைகளாக அவர் வழங்கும் நேர்காணலை இந்த வீடியோவில் நீங்கள் காணலாம் இன்ஷா அல்லாஹ் வீடியோவைப் பார்த்துவிட்டு தங்கள் மேலான கருத்துகளைப் பதிவிடுங்கள் மறக்காமல் நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள். Thandora Tamilan Islam 9524263587 Assalamu Alaikum Varah.. Sheihuna Amba Nayagam (Rali), and his father Sheihuna Jalwath Nayagam (Rali) Thaika (Dargah) situated in New Mosque street, Cumbam, Theni District, Tamilnadu. Both of them are great scholars in Islamic Education. They teach lot of students about Islam and the true wisdom. Jalwath Nayagam (Rali) was in Khalwath more than 48 years. So he forgot even the shapes of goat and chick hens... Moulana Moulavi Mohammed Abdul Gafoor Shaheedi son of Amba Nayagam (Rali) and grandson of Jalwath Nayagam explains about his devine father and grandfather. In this video you can watch his excited interview, interviewed by Dr.Kader Batcha, founder, Thandora Tamilan Islam. Insha Allah Watch this video, put your comments and don't forget to subscribe Thandora Tamilan Islam YouTube channel... Alhamdulillah.