The Veil Removed - Tamil: திருப்பலியில் கண்களின் திரை அகற்றப்பட்டால் நாம் என்ன காண்போம் தெரியுமா?
மரியன்னையின் ஆன்மீக போர் பயிற்சி (S.W.A.T.) மையம்
0:00 / 0:00
The Veil Removed - Tamil: திருப்பலியில் கண்களின் திரை அகற்றப்பட்டால் நாம் என்ன காண்போம் தெரியுமா?
4 731 просмотр · 2 года назад
மரியன்னையின் ஆன்மீக போர் பயிற்சி (S.W.A.T.) மையம்
27,5 тыс. подписчиков
4 731 просмотр · 2 года назад
இது "தி வெயில் ரிமூவ்டு" என்ற தமிழ் மொழிமாற்றம் செய்யப்பட்ட குறும்படம் ஆகும். பிராண்டன் ஜே. ஸ்டான்லி அவர்களால் இயக்கப்பட்டது. இந்த குறும்படம், க்ரெக் கிராஜெவ்ஸ்கி, பிராண்டன் ஜே. ஸ்டான்லி மற்றும் கிறிஸ் மக்ருடர், ஜூலி நெல்சன் ஆகியோரால் எழுதப்பட்டது. இந்த குறும்படம், விண்ணகமும் மண்ணகமும் திருப்பலியின் போது எப்படி ஒன்றாக வருகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த குறும்படம், புனிதர்கள், திருவிவிலியம் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்விநூல் அடிப்படையில் எடுக்கப்பட்டது.
This is tamil dubbed version of a short film titled "The Veil Removed", directed by Branden J. Stanley and written by Greg Krajewski and Branden J. Stanley and Chris Magruder and Julie Nelson, that reveals the coming together of heaven and earth at Mass, as seen by saints and mystics, revealed by scripture and in the catechism of the Catholic Church.
Click to watch the original video in English:
• The Veil Removed - Film
அழிந்து வரும் கத்தோலிக்க பொக்கிஷம் - முதல் சனிக்கிழமை பக்தி:
• Lost Catholic Treasure - 5 : அழிந்து வரும்...
உங்களுக்கு அற்புத பதக்கம் மற்றும் உத்தரியம் தேவைப்பட்டால், கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
தேவ மாதாவின் உத்திரியம் மற்றும் அற்புத பதக்கம் விண்ணப்பிக்கும் படிவம்:
https://forms.gle/idEq3vbyQSuYa5ge6
Brown Scapular & Miraculous Medals Requisition form:
https://forms.gle/idEq3vbyQSuYa5ge6
----------------------
4 Tips to Pray 4 Rosaries Everyday: தினமும் 4 ஜெபமாலைகளை ஜெபிக்க 4 குறிப்புகள்/யுக்திகள்:
• 4 Tips to Pray 4 Rosaries Everyday: தினமும...
4 Tips to Avoid Distractions in Rosary: கவனச்சிதறல்கள் இல்லாமல் ஜெபமாலையை நன்கு ஜெபிக்க 4 யுக்திகள்: • 4 Tips to Avoid Distractions in Rosary: கவ...
மரியன்னை விருப்பப்படி ஜெபமாலை ஜெபிக்க இந்த 5 தவறுகளை தவிர்க்கவும்/Avoid these 5 mistakes in Rosary:
• Avoid these 5 mistakes in Rosary: மரியன்னை...
ஒவ்வொரு நாளும் 4 ஜெபமாலைகளை ஜெபிப்பது மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்பதை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யவும்:
• Rosary Testimony - 5: ஜெபமாலை என்னை மனம்தி...
• Rosary Testimony - 1: ஜெபமாலை என்னை பாவப் ...
• Rosary Testimony - 3: மோசமாக சென்று கொண்டி...
• Rosary Testimony - 6: என்னைப் போன்ற ஒரு கி...
திருவிவிலிய செபமாலை ஆவணத்தை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பை கிளிக் செய்யவும்:
https://drive.google.com/drive/folder...
மொபைலில் "ஜெபமாலையின் ரகசியம்" - தமிழ் புத்தகத்தைப் படிக்க, இந்த இணைப்பைக் கிளிக் செய்து Catholic Tamil Books (கத்தோலிக்க தமிழ் புத்தகங்கள்) APPபை பதிவிறக்கம் செய்ய வேண்டும், இந்த APPல் பல தமிழ் புத்தகங்களைப் பெற்று உங்கள் மொபைலில் படிக்கலாம். "ஜெபமாலையின் ரகசியம்" - தமிழ் புத்தகமும் இந்த APPல் உள்ளது: https://play.google.com/store/apps/de...
"பாத்திமா காட்சிகள்" - தமிழ் புத்தகத்திற்கு தொடர்பு கொள்ளவும்:
Please contact 'Society of Apostles of Mary' for the tamil book of Fatima.
Phone number: +91 9487609983 or 0461 2361989.
"ஜெபமாலையின் ரகசியம்" - தமிழ் புத்தகத்திற்கு தொடர்பு கொள்ளவும்:
For 'Secret of Mary (Jebamalaiyin ragasiyam)' Book in tamil contact Mr. Dhanaraj (India Living Rosary).
Phone number: +91 9790919203.
For further details email us at:
mothermarysswatacademy@gmail.com
#rosarytestimonies #catholic #tamilrosary #rosarymiracles #thepowerofprayingtheentirerosary
#howprayingtherosarychangeslives #catholictestimonies #rosary #tamil #holyspirit #holymass #holyrosary