Перейти к содержимому

‘சம்சாரம் அது மின்சாரம்’ | மறைவு | Reasons 💔

Oru Click Da

0:00 / 0:00

‘சம்சாரம் அது மின்சாரம்’ | மறைவு | Reasons 💔

24 119 просмотров · 15 часов назад
Oru Click Da
9,57 тыс. подписчиков
24 119 просмотров · 15 часов назад
In this Video : 1986-ல் வெளியாகி, இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் குடும்பத் திரைப்படம் ❤️ ‘சம்சாரம் அது மின்சாரம்’! இந்தப் படம் வெளியாகி 40 ஆண்டுகள் ஆகும் நிலையில், இப்படத்தில் நடித்து நம்மைச் சிரிக்கவும் நெகிழவும் வைத்த 14 கலைஞர்கள் இன்று நம்முடன் இல்லை. 😔💔 நடிகர் விசு, ரகுவரன், மனோரமா, டெல்லி கணேஷ் உள்ளிட்ட இந்தப் படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் யார் யார்? அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் என்ன? அவர்களின் மறைவுக்கான காரணங்கள் என்ன? இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம். நம்மை மகிழ்வித்த கலைஞர்களை நினைவுகூர்வோம்! ❤️ இந்தப் படத்தில் உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரம் எது? உங்கள் நினைவுகளை கமெண்டில் பகிர்ந்துகொள்ளுங்கள். இது போன்ற சீரியல் மற்றும் சினிமா உலகின் அரிய தகவல்களைத் தெரிந்துகொள்ள Oru Click Da சேனலை Subscribe செய்ய மறக்காதீர்கள்! 🔔 #TamilCinema #OruClickDa #TamilActors #OldTamilMovies DISCLAIMER : This video is for Entertainment Purpose Only, Videos are published based on multiple sources. இந்த வீடியோக்கான Script / Content என்னால் சொந்தமாக எழுதப்பட்டுள்ளது (Own Writing). பார்வையாளர்கள் தத்ரூபமாக வீடியோவை உணர, இந்த ஷார்ட்ஸ் / வீடியோவில் உள்ள சில புகைப்படங்கள் மற்றும் முகப்பு புகைப்படம் (Thumbnail) செயற்கை நுண்ணறிவு (AI Image Generation) தொழில்நுட்பத்தின் உதவியோடு உருவாக்கப்பட்டுள்ளது. For more Entertainment click : https://rb.gy/taono /    / @oruclickda   oruclickdabusiness@gmail.com Subscribe: YouTube/@OruClickDa is all about Entertainment, Cinema, Serial and Interesting Stories.