Перейти к содержимому

தூய்மை - திருமதி புனிதா

Breath Energy Meditation SG

0:00 / 0:00

தூய்மை - திருமதி புனிதா

137 просмотров · 12 дн. назад
Breath Energy Meditation SG
108 подписчиков
137 просмотров · 12 дн. назад
சிங்கப்பூரில் தியான ஆசிரியராகச் சேவை செய்து வரும் திருமதி புனிதா அவர்கள், இன்றைய 'பிரத் எனர்ஜி சிங்கப்பூர்' இணையவழி ஞானப் பகிர்வில் 'தூய்மை' குறித்துப் பேசினார். தூய்மையானது ஒரு மனிதனை எவ்வாறு ஆன்ம அளவில் உயர்த்துகிறது என்பதைப் பல சான்றுகளுடன் இப்பதிவில் அவர் சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார்.