Перейти к содержимому

நேசிக்கிறேன் | பர்னபாஸ் | கிறிஸ்தவ பாடல் |

Jesus Songs

0:00 / 0:00

நேசிக்கிறேன் | பர்னபாஸ் | கிறிஸ்தவ பாடல் |

152 просмотра · 5 дней назад
Jesus Songs
1,75 тыс. подписчиков
152 просмотра · 5 дней назад
நேசிக்கிறேன் நான் நேசிக்கிறேன் யேசுவையே நான் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நான் நேசிக்கிறேன் யேசுவையே நான் நேசிக்கிறேன் உயிருள்ளவரை நேசித்து மகிழ்வேன் உயிருள்ளவரை நேசித்து மகிழ்வேன் நேசிக்கிறேன் நான் நேசிக்கிறேன் யேசுவையே நான் நேசிக்கிறேன் அதிசயமானவரே ஆறுதல் நாயகரே திருவார்த்தையே திராட்சைச் செடியே அதிசயமானவரே ஆறுதல் நாயகரே திருவார்த்தையே திராட்சைச் செடியே யோனாவிலும் பெரியவரே சாலமோனிலும் பெரியவரே யோனாவிலும் பெரியவரே சாலமோனிலும் பெரியவரே உம்மையே நேசிக்கிறேன் உண்மையாய் நேசிக்கிறேன் உம்மையே நேசிக்கிறேன் உண்மையாய் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நான் நேசிக்கிறேன் யேசுவையே நான் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நான் நேசிக்கிறேன் யேசுவையே நான் நேசிக்கிறேன் உயிருள்ளவரை நேசித்து மகிழ்வேன் உயிருள்ளவரை நேசித்து மகிழ்வேன் நேசிக்கிறேன் நான் நேசிக்கிறேன் யேசுவையே நான் நேசிக்கிறேன்