Перейти к содержимому

TAMIL ANNOUNCER VISAALAATCHI HAMEED IN RADIO CEYLON NENJIL NIRAINDAVAI PROG

vijayram A.KANNAN

0:00 / 0:00

TAMIL ANNOUNCER VISAALAATCHI HAMEED IN RADIO CEYLON NENJIL NIRAINDAVAI PROG

30 840 просмотров · 8 лет назад
vijayram A.KANNAN
40 тыс. подписчиков
30 840 просмотров · 8 лет назад
மூத்த அறிவிப்பாளர் விசாலாட்சி ஹமீத்,இலங்கை வானொலியின் பெருமைமிக்க அறிவிப்பாளர்.பணியிலிருந்து ஓய்வு பெற்று 20 ஆண்டுகள் ஆகியும் இன்றும் "இன்னிசைச் சுவடுகள்" நிகழ்ச்சியை[பழம்பெரும் கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக] செய்து கொண்டிருக்கிறார்.இவருடைய படைப்புக்கள் "வர்த்தகச்சேவை""தென்றல்" ஒலிபரப்பில் அந்தக் காலத்தில் இடம் பெற்றது மறக்கமுடியாதது.இந்த "நெஞ்சில் நிறைந்தவை" நிகழ்ச்சி "கொழும்பு சர்வதேச வானொலி"யில் 2000-ஆம் ஆண்டு ஒலிபரப்பானது. ஆசியச்சேவையில் தொடர்ந்து பல வருடங்கள் இவர் மலையாளச் சேவையின் அறிவிப்பாளராக இருந்து வருகிறார் மிக்க நன்றி