Перейти к содержимому

3 பவுன் நகை வாங்கியாச்சு 💃 ஆனால் 20 நிமிஷத்துல நடந்தது என்ன? 😭 | Weightless நகை வாங்காதீங்க!

SelvaJothipriya

0:00 / 0:00

3 பவுன் நகை வாங்கியாச்சு 💃 ஆனால் 20 நிமிஷத்துல நடந்தது என்ன? 😭 | Weightless நகை வாங்காதீங்க!

128 193 просмотра · 4 недели назад
SelvaJothipriya
1,8 тыс. подписчиков
128 193 просмотра · 4 недели назад
   • இனிமேல் இப்படி நகை நானும் வாங்க மாட்டேன், ...   3 பவுன் நகை வாங்கிய சந்தோஷம் 💃 ஆனால் முதல் முறையாக அணிந்த 20 நிமிடங்களிலேயே நகை உடைந்து போனது 😭 இந்த அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ளத்தான் இந்த வீடியோ. Weightless நகை வாங்கும்போது கவனமாக இருங்கள். நான் பட்ட கஷ்டம் உங்களுக்கு வரக்கூடாது என்பதற்காக இந்த வீடியோவில் என் அனுபவத்தையும், சில முக்கியமான விஷயங்களையும் பகிர்ந்திருக்கிறேன். ❤️ வீடியோவை முழுமையாக பாருங்க 🙏 பிடித்திருந்தால் Like 👍 Share ↗️ Subscribe ❤️ செய்யுங்கள். #WeightlessJewellery #GoldJewellery #GoldJewelleryTips #JewelleryTips #GoldJewelleryExperience #3PownGold #நகை #தங்கநகை #நகைவாங்கும்போது #தமிழ்வீடியோ #TamilYouTube #Selvajothipriya