அன்னையின் அன்பான கரங்களால் உங்களையும் குடும்பத்தையும் ஆசீர்வதிக்க | வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா நவநாள்
கத்தோலிக்கன்
0:00 / 0:00
அன்னையின் அன்பான கரங்களால் உங்களையும் குடும்பத்தையும் ஆசீர்வதிக்க | வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா நவநாள்
1 929 просмотров · 1 день назад
கத்தோலிக்கன்
10 тыс. подписчиков
1 929 просмотров · 1 день назад
அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா நவநாள் - நான்காம் நாள்
கபிரியேல் வானதூதர் அன்னை மரியாவுக்குக் கொண்டுவந்த நற்செய்தியைத் தியானித்து, அன்னையைப் போல தாழ்மையும் தூய்மையும் பெற்று, தூய ஆவியாரின் கொடைகளால் நிரப்பப்பட நான்காம் நாள் நவநாள் ஜெபத்தில் இணைந்து ஜெபிப்போம்.
இந்த வீடியோவில் உள்ள பகுதிகள் (Timestamps):
00:00 - தொடக்கப் பாடல் (Song)
00:58 - ஜெபமாலை (Rosary)
22:19 - நவநாள் ஜெபம் (Novena Prayer)
28:20 - முதல் நாள் கருத்துக்கள் (Day 1 Intentions)
29:32 - புனித ஆரோக்கிய மாதா பிராத்தனைகள் (Litanies)
34:17 - தாய் கன்னி மரியாவிடம் ஜெபம் (Final Prayer)
🔔 தொடர்ந்து தினமும் நவநாள் ஜெபங்களில் பங்கேற்க நமது சேனலை SUBSCRIBE செய்து, பெல் ஐகானைக் (Bell Icon) கிளிக் செய்யவும்.
🙏 இந்த வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து அன்னையின் அருளைப் பெறச் செய்யுங்கள்.
Hail Mary! ஆரோக்கிய மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
#VelankanniMatha #AnnaiVelankanni #VelankanniNovena #TamilCatholicPrayers #ArogyaMatha #NovenaDay4 #Jebamalai #CatholicTamil #HolySpiritBlessings