Перейти к содержимому

அர்த்தம் அந்தரார்த்தம் | Bhajan-Meaning & Inner Significance |Sundaram Bhajan Group Panel Discussion

Sri Sathya Sai Tamil

0:00 / 0:00

அர்த்தம் அந்தரார்த்தம் | Bhajan-Meaning & Inner Significance |Sundaram Bhajan Group Panel Discussion

10 845 просмотров · 9 месяцев назад
Sri Sathya Sai Tamil
51,1 тыс. подписчиков
10 845 просмотров · 9 месяцев назад
#SriSathyaSai #SriSathyaSaiTamil #PrasanthiNilayam #RadioSai #radiosailive #bhajans #paneldiscussion #humor #blessings #experiencebydevotees #prasanthibhajangroup Link to Prasanthi Bhajan Group Panel Discussions: Part 1 -    • #1 எப்படி பஜன் பாடினால் ஸ்வாமிக்கு பிடிக்க...   Part 2 -    • #2 எப்படி பஜன் பாடினால் ஸ்வாமிக்கு பிடிக்க...   “பஜன் பாடினால் டபுள் ப்ரோமோஷன்!” எப்படி? | You get Double Promotion for Singing Bhajans - How? ஓரிடத்தில் நன்கு பணியாற்றினால் நல்ல ஊதிய உயர்வும் உண்டு, பதவி உயர்வும் உண்டு. அதே போல், சாயி பஜன் பாடுவோருக்கு ‘டபுள் ப்ரோமோஷன்’ - “பதவி உயர்வு இருமடங்கு!” என்கிறார் நம் பகவான். பதவி உயர்வு ஒருமடங்கு வரவேண்டுமென்றாலே எவ்வளவோ சிரத்தையாக பணியாற்ற வேண்டும், அல்லவா? அதுவே ‘டபுள்’ என்றால்? செய்யும் பணி எப்படி இருக்க வேண்டும்? சாயி பஜனும் அதைப் போன்றுதான்! நாம் பாடும் பஜன் பாடலால், மனமிரங்கி, உளம் உருகி, ஸ்வாமி நமக்கு ‘டபுள் ப்ரோமோஷன்’-ஐ அருள வேண்டுமென்றால் நாம் எப்படிப் பாட வேண்டும், உச்சரிப்பு எப்படி இருக்க வேண்டும், ராகம், தாளம், பாவம் எல்லாம் எப்படி இருக்க வேண்டுமென்பதை வெகு அழகாக எளிமையாக எடுத்துரைக்கின்றனர் நம் சாயி சகோதரர்கள். இந்த வீடியோவைக் காண்போம். ‘டபுள் ப்ரோமோஷன்’-ஐப் பெறும் வழியை அறிவோம்! ஸ்வாமியின் அன்பை வென்றிடுவோம்! For feedback or any queries, please reach us at listener@sssmediacentre.org or via WhatsApp at +91 9393258258. Website - http://www.sssmediacentre.org Prasanthi Connect App: Google : https://shorturl.at/bdtX3 Apple : https://apple.co/3KfWj3F Social Media & Messaging Platforms Telegram - https://t.me/SriSathyaSai_RadioSai (Please install the Telegram App and click this link to join). WhatsApp - https://chat.whatsapp.com/IdWHVokzCeU... Twitter -   / thesathyasai   and   / radiosaih2h   Facebook -   / srisathyasaibaba   Instagram - @srisathyasaiofficial YouTube Channels -    / @srisathyasaiofficial   (Sri Sathya Sai Official)    / @srisathyasaispeaksofficial   (Discourse Channel)    / @srisathyasaibhajans   (Bhajans Channel)    / @prasanthimandirliveradiosai   (Daily Mandir Live)    / @srisathyasaikidsworld   (Kids Channel)    / @srisathyasaitelugu      / @srisathyasaihindi      / @srisathyasaitamil      / @srisathyasaimalayalam      / @srisathyasaikannada      / @srisathyasaimandarin   Explore More - Our Digital Footprint - https://linktr.ee/srisathyasaiofficial The Sri Sathya Sai Media Centre is the media wing of the Sri Sathya Sai Central Trust, headquartered in Prasanthi Nilayam, Puttaparthi, India. This platform offers content centred on the life, message, and mission of Bhagawan Sri Sathya Sai Baba, featuring spiritual discussions, Divine discourses, bhajans, devotional songs, music videos, documentaries, and much more.