Перейти к содержимому

Kanchi kamakshi Pravaham - Narashima Jayanthi Special

Kamakshi Pravaham

0:00 / 0:00

Kanchi kamakshi Pravaham - Narashima Jayanthi Special

4 162 просмотра · 1 г. назад
Kamakshi Pravaham
3,18 тыс. подписчиков
4 162 просмотра · 1 г. назад
On this auspicious occasion of Narashima Jayanthi we are releasing this lovely composition by Smt. Lakshmi Vishwanathan. The song is rendered by Vidushi Gayathri Mahesh and introduced by ‪@YogambalSundar‬ இராகம் சுமனேசரஞ்சனி தாளம் ஆதி [ பல்லவி] அறியாது நான் செயும் அபராதங்கள் பொறுத்து கனிவுடன் துணைஇருத்தல் வேண்டும் என்றும் கனிவுடன் துணை இருத்தல் ஹரியே🙏🏻 [அநுபல்லவி] தவறாமலும், தடுமாறாமலும் சற்றே !தவறாமலும் தடுமாறாமலும் நின் தயையெனும் தோணியை பற்றி கரையேறவும் அறியாமல்🙏🏻 [சரணம்] ஆனைக்கிரங்கியே அபயம் அளித்தாய் அறியபாலனுக்கு வரம் பல கொடுத்தாய் அன்னை த்ரௌபதியை தக்க தருணத்தில் காத்தாய் அனைத்தும் நீ என்றேன் அடைக்கலம் தருவாய் [ மத்யமகாலம்] நாமம் சொல்லி சொல்லி பழகிடும் வகையும் ஜபதப உபவாசம் செய்திடும் முறையும் ஹரி ஸ்மரணம் சிந்தையில் பொறுத்திடும் வரமும் அளிதே காப்பாய் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மா 🙏🏻🙏🏻 The letter “KA” represents Saraswati ,”MA” represents Lakshmi and “akshi” refers to the gracious eyes. Goddess Lakshmi and Saraswati are referred as the two eyes of Sri Kamakshi Amman deity. Kamakshi Amman fulfills all our wishes through her eyes, So she is called as Kamakshi. Her eyes are full of kindness, love and affection. Many devotees feel some magic near her eyes, which could not be explained in words they are carried away by the kindness in her eyes. #narashimajayanthi #GayathriMahesh #kamakshi #kamakshipravaham #yogambalsundar #kanchikamakotipeetam