பிக் பாஸ் சீசன் 10 தமிழ் review - Day 01
Puppy Munji
0:00 / 0:00
பிக் பாஸ் சீசன் 10 தமிழ் review - Day 01
171 просмотр · 6 дн. назад
Puppy Munji
125 подписчиков
171 просмотр · 6 дн. назад
மக்களே வணக்கம்! 👋
இந்த சீசன் பிக் பாஸ் ரிவ்யூவை நாம கெத்தா தொடங்கப்போறோம்! உங்க வீட்டுப் பையனா, பக்கத்து வீட்டுப் பையனா இருந்து எதார்த்தமா, ஜாலியா என் கருத்தை உங்ககிட்ட
பகிர்ந்துக்கப்போறேன்.
எந்தவித பில்டப்பும் இல்லாம, மனசுல என்ன தோணுதோ அதை அப்படியே ஓப்பனா பேசப்போறோம்.
உங்க ஆதரவும் அன்பும் கண்டிப்பா வேணும் மக்களே! மறக்காம சேனலை Subcribe பண்ணிட்டு, பெல் ஐகானை தட்டி விடுங்க.
வீடியோ பிடிச்சிருந்தா உங்க பிரெண்ட்ஸ்க்கு Share பண்ணுங்க!
உங்கள் கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க, சேர்ந்து விவாதிக்கலாம்! 🔥👇. #bigboss