TNPSC Group - IV 2026 | வெற்றி 2.0 தமிழ் Test Batch | TNPSC TAMIL ACADEMY #Vetri2.0
உயிர்மெய் TNPSC TAMIL
0:00 / 0:00
TNPSC Group - IV 2026 | வெற்றி 2.0 தமிழ் Test Batch | TNPSC TAMIL ACADEMY #Vetri2.0
10 113 просмотров · 6 дней назад
உயிர்மெய் TNPSC TAMIL
37,4 тыс. подписчиков
10 113 просмотров · 6 дней назад
Schedule PDF Link : - 🔗
https://drive.google.com/file/d/1lxPJ...
அன்பான தேர்வர்களுக்கு வணக்கம்🙏🏾!
வருகிற குரூப்-4 தேர்வில் பொதுத்தமிழில் 90+ மதிப்பெண்களை எளிதாகப் பெற உதவும் பிரத்யேக வெற்றி 2.0 தமிழ் டெஸ்ட் பேட்ச் சேர்க்கை நாளை(08/10/2026) தொடங்குகிறது.
தேர்வின் முக்கிய சிறப்பம்சங்கள்:
32+ தேர்வுகள் மற்றும் 3300க்கும் அதிகமான வினாக்கள்.
65க்கும் மேற்பட்ட இலக்கண வகுப்புகள் (எழுத்திலக்கணம் மற்றும் சொல்லிலக்கணம்.)
புதிய புத்தகம், பழைய புத்தகம், 2003 பதிப்பு மற்றும் சிறப்புத்தமிழ் புத்தகங்கள் முழுமையாக கவர் செய்யப்படும்.
ஒவ்வொரு தேர்வுக்கும் விரிவான விளக்க வீடியோக்கள் (Detailed Explanation Video).
எங்கு படிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலுடன் கூடிய Study Material வழங்கப்படும்.
அலகு மற்றும் பாடத்திட்ட அடிப்படையிலான முழுமையான திருப்புதல் தேர்வுகள்.
முக்கிய விவரங்கள்:
வகுப்புகள் தொடங்கும் நாள்: அக்டோபர் 21, 2026
அட்மிஷன் நாளை தொடங்குகிறது.
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
தொலைபேசி / வாட்ஸ்அப்: 81226 22533, 90804 22887.
WhatsApp group Link 🔗 - https://chat.whatsapp.com/LwoFqzfFETE...
Instagram link - https://www.instagram.com/invites/con... .
Telegram link - https://t.me/uyirmeitnpsctamil .
Facebook link - / 1ghaoz3lor .
----------------------------------------------------------
வணக்கம் போட்டித் தேர்வு மாணவர்களே!!!🙏
✅நமது ✨உயிர்மெய்✨ சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🎉
✅தமிழக அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் (TNPSC - G1,G2,2A,G4 / TNUSRB - SI , POLICE/ TNTET, TNTRB,TNSGT / TNSB ) வெற்றி பெற விரும்புபவரா நீங்கள் ? அப்படியென்றால், தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற உங்களுக்கு உதவவே இந்த சேனல் தொடங்கப்பட்டுள்ளது.💫
✅🖋️இலக்கணம் 🖋️இலக்கியம் 🖋️ தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும் போன்ற பகுதிகள் கற்பிக்கப்படும்.
✅புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் மற்றும் out source books அடிப்படையிலும் வகுப்புகள் நடத்தப்படும்.
✅நான் அறிந்த தமிழின் சிறுதுளியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் .🤗
"தமிழ் வெறும் மொழி அல்ல ; அது நமது வெற்றியின் ஏணி "🧗♀️💫.
📢 Subscribe செய்து தொடர்ந்து பயன் பெறுங்கள்.
🔔 புதிய வகுப்புகளுக்கான Notification பெற Bell Icon-ஐ அழுத்துங்கள்.
#tnpsctamil
#tnpsctamilclass
#tnpscgroup4tamil
#tnpscgroup2tamil
#tnpsctamilgrammar
#tnpsctamilliterature
#tnpscexam
#தமிழ்