29 September | புனித மிக்கேல், கபிரியேல், ரபேல் அதிதூதர்கள் திருநாள் | குடும்ப பாதுகாப்பு செபம்
Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் )
0:00 / 0:00
29 September | புனித மிக்கேல், கபிரியேல், ரபேல் அதிதூதர்கள் திருநாள் | குடும்ப பாதுகாப்பு செபம்
5 302 просмотра · 1 день назад
Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் )
38,7 тыс. подписчиков
5 302 просмотра · 1 день назад
செப்டம்பர் 29 – வியாகுல அன்னை வணக்கமாதம் நாள் 29. 🙏 இன்று திருச்சபையோடு இணைந்து புனித மிக்கேல், புனித கபிரியேல், புனித ரபேல் அதிதூதர்களின் திருநாளையும் சிறப்பாகக் கொண்டாடுகிறோம்.
இன்றைய செபத்தில் நம்மையும் நம் குடும்பங்களையும் வியாகுல அன்னையின் தாய்மைப் பாதுகாப்பிலும், புனித அதிதூதர்களின் காவலிலும் முழுமையாக ஒப்படைப்போம்.
⚔️ புனித மிக்கேல் அதிதூதரின் பரிந்துரையால் தீமையின் சோதனைகளிலிருந்து பாதுகாப்பையும்,
🕊️ புனித கபிரியேல் அதிதூதரின் பரிந்துரையால் நற்செய்தி, மகிழ்ச்சி மற்றும் குடும்ப அமைதியையும்,
🙏 புனித ரபேல் அதிதூதரின் பரிந்துரையால் நோயாளிகளுக்குக் குணமளிப்பையும் பயணங்களில் பாதுகாப்பையும் இறைவனிடம் வேண்டுவோம்.
நம் குடும்பங்களில் நிலவும் பயம், குழப்பம், பொறாமை, கண்ணேறு, செய்வினை மற்றும் தீய சக்திகளின் தாக்குதல்களிலிருந்து இறைவன் நம்மைப் பாதுகாக்கவும், நம் இல்லங்கள் இறை அமைதியும் அன்பும் நிறைந்த இடங்களாக மாறவும் ஒன்றிணைந்து செபிப்போம்.
வியாகுல அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித மிக்கேல், கபிரியேல், ரபேல் அதிதூதர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். 🙏
▶️ Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் )
#வியாகுலஅன்னை #புனிதமிக்கேல் #புனிதகபிரியேல் #புனிதரபேல் #அதிதூதர்கள் #குடும்பபாதுகாப்பு #பாதுகாப்புசெபம் #விடுதலைசெபம் #அன்னைமரியா #செபமாலை #தமிழ்செபம் #கத்தோலிக்கசெபம் #stmichael #stgabriel #straphael #archangels #archangelsfeast #ourladyofsorrows #tamilprayer #bibleversesintamil