Перейти к содержимому

கரு பரிமாற்றத்திற்கு பின் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்..! | Advise after Embryo Transfer

Anbu Hospital and Fertility Center

0:00 / 0:00

கரு பரிமாற்றத்திற்கு பின் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்..! | Advise after Embryo Transfer

38 616 просмотров · 2 г. назад
Anbu Hospital and Fertility Center
3,62 тыс. подписчиков
38 616 просмотров · 2 г. назад
பல்வேறு காரணங்களால் இயற்கையாக கருத்தரிக்க முடியாமல் இருக்கும் பெண்களுக்கு IVF சிகிச்சை மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. IVF சிகிச்சையில் மிகவும் முக்கியமான நிலை, எம்ப்ரியோ டிரான்ஸ்ஃபர் எனப்படும் கருமுட்டை டிரான்ஸ்ஃபர் செய்வது தான். எம்ப்ரியோ டிரான்ஸ்ஃபர் செய்த பின்பு கர்ப்பமாக இருப்பது உறுதிசெய்யப்படும் வரை பல்வேறு உணர்ச்சி பூர்வமான சூழலை எதிர்கொள்ள நேரிடும். எனவே, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் IVF வழியை கருத்தரிக்க முயற்சி செய்தால் இந்த விஷயங்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். Anbu Fertility Center situated in the blessed foothills of Palani is a unit of Anbu Hospital, known for its excellence in comprehensive women healthcare for more than three decades since 1990. This center provides standard of care fertility services at affordable prices and high success rate. we help couples to have a smoother journey to parenthood by taking care of these high risk pregnancies from conception to delivery. For Tele-consultation and Video consultation Contact Us @ +917395907488 Follow us on :   / anbufertility   Visit Our Website @ www.anbufertility.in #embryotransfer #embryotransfercare #ivf #embryodevelopment #tips #fertility #fertilitytips #pregnancytips #embryo #embryotreatment #afterembryo #embryointamil #embryotreatmentintamil #ivftreatments #infertility #womenshealth #womencare #anbufertility #palani