Перейти к содержимому

கும்பகோணம் சக்கரபாணி கோயில் சித்திரை தேரோட்டம் பக்தி வெள்ளத்தில் பக்தர்கள் | The Pride of Kumbakonam

Dharisana Neram | தரிசன நேரம்

0:00 / 0:00

கும்பகோணம் சக்கரபாணி கோயில் சித்திரை தேரோட்டம் பக்தி வெள்ளத்தில் பக்தர்கள் | The Pride of Kumbakonam

2 596 просмотров · 5 месяцев назад
Dharisana Neram | தரிசன நேரம்
179 подписчиков
2 596 просмотров · 5 месяцев назад
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உலகப்புகழ் பெற்ற சக்கரபாணி சுவாமி திருக்கோயில் மற்றும் சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் இன்று (30-04-2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த வீடியோவில்: அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட தேரில் சக்கரபாணி சுவாமி எழுந்தருளல். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுக்கும் காட்சி. கும்பகோணம் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள். பக்தர்களின் பக்தி முழக்கத்துடன் நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ள இந்த கண்கொள்ளாக் காட்சியை நீங்களும் கண்டு மகிழுங்கள்!