மூட்டுத் தேய்மானத்தை குறைக்க ஜவ்வுகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த என்ன செய்யலாம்?
PHYSIO PRIDE
0:00 / 0:00
மூட்டுத் தேய்மானத்தை குறைக்க ஜவ்வுகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த என்ன செய்யலாம்?
46 531 просмотр · 11 месяцев назад
PHYSIO PRIDE
219 тыс. подписчиков
46 531 просмотр · 11 месяцев назад
மூட்டுத் தேய்மனத்தை குறைக்க அறிவியல் கூறும் வழிகள் என்ன?
மூட்டுத் தேய்மானம் உள்ளவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய மற்றும் புரிந்துக்கொள்ள வேண்டிய தகவல்கள் என்னென்ன?
மூட்டு ஜவ்வுக்கு எப்படி ஆக்சிஜென் போகிறது?
மூட்டு ஜவ்வுக்கு எப்படி ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் என்ற மூட்டுத் தேய்மானத்தை பற்றிய மிக முக்கியமான தகவல்கள் இந்த பதிவில் உங்களுக்கு கிடைக்கும்.
அதோடு மூட்டுத் தேய்மானம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய பயிற்சிகள் என்னென்ன? என்ற பயிற்சிகளுக்கான செய்முறையும் இந்த பதிவில் நீங்கள் காணலாம்
அனைவருக்கும் பகிர்ந்து அனைவரும் பயன்பெறுங்கள் நன்றி......
Online இணையதள வகுப்புகள் பற்றிய தகவல்களுக்கு அழைக்கவும் ph: 9176231053
For Appointment 📞: 9176231053
Instagram: physiopridetamil
Facebook : physiopridetamil
Location:
https://maps.app.goo.gl/959uadpq5J7vb...
Physio pridepride - Mogappair west, Chennai
00:00 intro | ஆரம்பம்
01:02 மூட்டு ஜவ்வுக்கு எப்படி இரத்த ஓட்டம் நிகழும்
04:06 Exercise:1 உடற்பயிற்சி:1
05:05Exercise:2 உடற்பயிற்சி:2
05:47 Exercise:3 உடற்பயிற்சி:3
06:05 Exercise:4 உடற்பயிற்சி:4
06:59 Exercise:5 உடற்பயிற்சி:5
08:18 Exercise:6 உடற்பயிற்சி:6
09:06 Exercise:7 உடற்பயிற்சி:7
09:43 Exercise:8 உடற்பயிற்சி:8
11:03 இணையத்தள வகுப்புகள் பற்றிய தகவல்கள்
#kneepain #osteoarthritis #kneepainrelief #kneepainexercises #kneearthritis #kneestiffness #kneepainexercisetamil #kneepaincauses #osteoarthritisawareness #மூட்டுவலி #மூட்டுத்தேய்மானம் #bloodcirculation #cartilagedamage #physiopride