TNPSC தமிழ் இலக்கணம் | 25 முக்கிய வினா & விடைகள் | Part 1 | Group 2, Group 4, VAO
PoornasTechTalk
0:00 / 0:00
TNPSC தமிழ் இலக்கணம் | 25 முக்கிய வினா & விடைகள் | Part 1 | Group 2, Group 4, VAO
175 просмотров · 2 месяца назад
PoornasTechTalk
267 подписчиков
175 просмотров · 2 месяца назад
📚 TNPSC தமிழ் இலக்கணம் வினாக்கள் – பகுதி 1
இந்த வீடியோவில் TNPSC, Group 2, Group 4, VAO, TET, TRB மற்றும் பிற அரசு தேர்வுகளுக்கு பயனுள்ள 25 முக்கிய தமிழ் இலக்கணம் வினாக்களின் சரியான விடைகள் வழங்கப்பட்டுள்ளன.
📝 விடைகள்:
1. பண்புப்பெயர்
2. தெரிநிலை வினைமுற்று
3. வினையெச்சம்
4. மெய்
5. எடுத்துக்காட்டு உவமை
6. வினைச்சொல்
7. பெயரெச்சம்
8. அவ்வையார்
9. மரக்கிளை
10. இறந்தகாலம்
11. பண்புப்பெயர்
12. 12
13. நாடு
14. வினையெச்சம்
15. திருக்குறள்
16. ஏவல் வினைமுற்று
17. சங்ககால இலக்கண நூல்
18. நிகழ்காலம்
19. வியங்கோள்
20. வள்ளுவர்
21. 216
22. வினையாலணையும் பெயர்
23. ஆத்திசூடி
24. ஃ
25. பேரூர்
🎯 வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை TNPSC தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம், முந்தைய ஆண்டு வினாக்கள், Group 2, Group 4, VAO மற்றும் பிற அரசு தேர்வு பயிற்சி வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படும்.
👍 வீடியோ பயனுள்ளதாக இருந்தால் Like, Share & Subscribe செய்யுங்கள்.
#TNPSC #TamilIlakanam #தமிழ்இலக்கணம் #TNPSCTamil #Group4 #Group2 #VAO #TamilGrammar #GovernmentExams #TNPSCQuestions #TamilQuiz #CompetitiveExams #ExamPreparation #TNPSCPreparation #TamilMCQ