Перейти к содержимому

🔴LIVE | ராகாபை துண்டிக்கும் அபிஷேகம் | ETZC || புதுவண்ணாரப்பேட்டை | Pr.K.M Robert Ronald

Pastor Robert Ronald Official

0:00 / 0:00

🔴LIVE | ராகாபை துண்டிக்கும் அபிஷேகம் | ETZC || புதுவண்ணாரப்பேட்டை | Pr.K.M Robert Ronald

7 912 просмотров · Трансляция закончилась 8 мес. назад
Pastor Robert Ronald Official
21,4 тыс. подписчиков
7 912 просмотров · Трансляция закончилась 8 мес. назад
Stay Connected with us #pastorrobertronald ராகாபை துண்டிக்கும் அபிஷேகம் (Anointing that cuts Rahab) சங்கீதம் 89:10 (Psalm 89:10): நீர் ராகாபை வெட்டுண்ட ஒருவனைப்போல் நொறுக்கினீர் (You have broken Rahab in pieces, as one that is slain). ராகாபை பற்றி சில விஷயங்கள் (Some things about Rahab): எகிப்தியர் வழிபட்ட கடவுள் (A God worshipped by Egyptians) பார்வைக்கு முதலை போன்றது (Looks like a crocodile) தண்ணீருக்குள் வாழும் (Lives inside the water) லிவியாதான் என்ற பெயரும் உண்டு (Also has the name Leviathan) முதலையின் தலையும் பாம்பின் வாலும் இருக்கும் ஏசாயா 51:9 (Has a crocodile's head and a snake's tail - Isaiah 51:9) இது ஒரு ஆவி (This is a spirit) ராகாப் எப்படிப்பட்ட ஆவி? (What kind of spirit is Rahab?) • யாத்திராகமம் 1:16: பிள்ளைகளை குறி வைத்து அழிக்கும் ஆவி (Spirit that targets and destroys children - Exodus 1:16) • யாத்திராகமம் 1:14: வாழ்க்கையை கசப்பாக்கும் ஆவி (Spirit that makes life bitter - Exodus 1:14) • 2 கொரிந்தியர் 4:8: வளர்ச்சியை ஒடுக்கும் ஆவி (Spirit that oppresses growth - 2 Corinthians 4:8) • யாத்திராகமம் 2:3: உடல் உழைப்பை வீணாக்கும் ஆவி (Spirit that wastes physical labor - Exodus 2:3) • யாத்திராகமம் 1:8-10: சிந்தையில் பயத்தை உருவாக்கும் ஆவி (Spirit that creates fear in the mind - Exodus 1:8-10) • யாத்திராகமம் 8:1: ஆராதனையை தடுக்கும் ஆவி (Spirit that hinders worship - Exodus 8:1) • யாத்திராகமம் 8:15: பொய்யின் ஆவி (Spirit of lies - Exodus 8:15) • யாத்திராகமம் 14:3: வாசலை அடைக்கும் ஆவி (Spirit that closes the door/way - Exodus 14:3) • எசேக்கியேல் 32:2(a): பெருமையின் ஆவி (Spirit of pride - Ezekiel 32:2(a)) •எசேக்கியேல் 32:2(b): குழப்பத்தின் ஆவி (Spirit of confusion - Ezekiel 32:2(b)) • யாத்திராகமம் 8:8, 16: மாற்றி மாற்றி பேசுகிற ஆவி (Spirit that speaks inconsistently/shiftingly - Exodus 8:8, 16) • கருக்கலைப்பின் ஆவி (Spirit of abortion) •பலவீனப்படுத்துகிற ஆவி (Spirit that weakens) • எதிர்கால சந்ததியை அழிக்கும் ஆவி (Spirit that destroys the future generation) • பிரிவினையை உண்டாக்கும் ஆவி (Spirit that creates division) • சுயமாய் சிந்திக்க விடாத ஆவி (Spirit that prevents independent thinking) • எண்ணாகமம் 25:6: ஆவிக்குரியவர்களிடையே இச்சையை கொண்டு வரும் ஆவி (Spirit that brings lust among spiritual people - Numbers 25:6) • சாவை விரும்ப வைக்கும் ஆவி (Spirit that makes one desire death) • சந்ததிகளை பின்தொடருகிற ஆவி (Spirit that follows generations) • எசேக்கியேல் 32:6: வேகமாய் படருகிற ஆவி (Spirit that spreads rapidly - Ezekiel 32:6) 🌐 ᴡᴇʙ https://www.robertronald.com https://whatsapp.com/channel/0029Vb3Z... 📧 ᴇᴍᴀɪʟ toraysofhope@gmail.com 📘 ꜰᴀᴄᴇʙᴏᴏᴋ: https://www.facebook.com/profile.php?... 📷 ɪɴꜱᴛᴀɢʀᴀᴍ   / pastorrobertronald   🎙️ ꜱᴘᴏᴛɪꜰʏ https://open.spotify.com/episode/2EnY... #tamilchristianmessage #youthmeet #impact Pastor. Robert Ronald Rays Of Hope Ministries #PastorRobertRonald #TamilChristianMessage #TamilChristianMessages #karthigamaliel #nanesh #ebithomas #thefinaltouch #theselected #freedom