Перейти к содержимому

கிறிஸ்து பிறப்பு பாடல் || நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் || with lyrics - DJ creation.

St. James Church Tcm - DJ creation

0:00 / 0:00

கிறிஸ்து பிறப்பு பாடல் || நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் || with lyrics - DJ creation.

16 471 просмотр · 2 г. назад
St. James Church Tcm - DJ creation
1 тыс. подписчиков
16 471 просмотр · 2 г. назад
ஸ்பஸ ஸரிகமபதநி ஸ்ரிக ரிரிஸ் தபம பதநிரிஸ் கரி கஸ் ரிஸ் ரிநி ஸ்நி ஸ்த கரி ஸ்நி தப மபதநிஸ்ரி கக ரிரி ஸ், நிதப நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் அவரே ஆண்டவராம் மெசியா நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் அவரே ஆண்டவராம் மெசியா அனுபல்லவி : பெத்லகேம் ஊரில் மாடடையும் குடிலில் மாமரியின் மடியில் மாவளனின் கரத்தில் 1. பாருலகோரே ஆண்டவர்க்கு இங்கு புதியதோர் பாடல் பாடிடுங்கள் அவர் பெயர் சொல்லி போற்றிடுங்கள் என்றும் அவர் மீட்பை நாள்தோறும் கூறிடுங்கள் அவர் மாட்சி எங்கும் அறிவியுங்கள் அவர் மீட்பு எங்கும் தெரிவியுங்கள் அவர்தானே தெய்வம் வணங்கிடுங்கள் ப த பம பதபமகரிஸ ஸ்ரிகரி ஸ்நி நிஸ்ரிஸ்நித பதபம பதபம பதநிஸ் கஸ ரிநிஸ் 2. விண்ணுலகம் மகிழ்வதாக இம்மண்ணுலகம் எங்கும் களிகூர்வதாக ஆழ்கடலும் ஆர்பரிக்க அதில் வாழ்வன யாவும் வாழ்த்திசைக்க வயல்வெளி மலர்கள் களிகூரட்டும் வளம் காணும் மலர்கள் மகிழ்ந்தாடட்டும் உண்மையும் நீதியும் நிறைந்திடட்டும்