Born in the North-ஆ?" 😡 தெலுங்கு பட போஸ்டருக்கு தமிழர்களின் பதிலடி! | Tamil Varalaru
Tamil Varalaru
0:00 / 0:00
Born in the North-ஆ?" 😡 தெலுங்கு பட போஸ்டருக்கு தமிழர்களின் பதிலடி! | Tamil Varalaru
1 254 просмотра · 1 мес. назад
Tamil Varalaru
2,48 тыс. подписчиков
1 254 просмотра · 1 мес. назад
அண்மையில் வெளியான ஒரு பான்-இந்தியா திரைப்படத்தின் போஸ்டரில், முருகனை "வடக்கில் பிறந்து தெற்கில் வணங்கப்படுபவன்" (Born in the North) எனக் குறிப்பிட்டதால் பெரும் சர்ச்சை வெடித்தது! இந்த விவகாரம் வெறும் சினிமா சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, இது தமிழர்களின் பழந்தமிழ் அடையாளத்தின் மீதான கேள்வி! 🔥
Welcome to Tamil Varalaru!
இந்த காணொளியில், நாம் எந்த ஒரு மதச் சண்டைக்குள்ளும் செல்லாமல், தூசி படிந்த வரலாற்றுப் பக்கங்களை ஆய்வு செய்கிறோம். சங்க காலத் தொல்காப்பியம் காட்டும் 'சேயோன்' யார்? குறிஞ்சி மலர்களின் வரலாற்று சாட்சிகள் என்ன? பழங்காலத்து 'வேலன் வெறியாட்டு' எப்படி பிற்காலத்தில் வைதீகமயமாக்கப்பட்டது? என்பது போன்ற அத்தனை கேள்விகளுக்கும் ஆதாரங்களுடன் விடைக் காணுகிறோம்.
முருகன் என்பது வெறும் சாமி அல்ல... ஒவ்வொரு தமிழனின் நரம்பிலும் ஓடும் ஒரு வீரம் செறிந்த உணர்வு!
இந்த வீடியோ உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள், உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள், மறக்காம 'தமிழ் வரலாறு' சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க!
#LordMurugan #TamilVaralaru #BornInTheNorth #TamilHistory #Kurinji #Tolkaappiyam #MuruganHistory #TamilPride #HistoricalInvestigation #KrishanthVlogs