Перейти к содержимому

பலியை அல்ல | Baliyai Alla | Official Lyric Video

DJ Gospel

0:00 / 0:00

பலியை அல்ல | Baliyai Alla | Official Lyric Video

1 731 просмотр · 1 месяц назад
DJ Gospel
541 подписчик
1 731 просмотр · 1 месяц назад
Spotify: https://open.spotify.com/artist/74NLN... Lyrics: பலியை அல்ல இரக்கத்தையே விரும்பிடும் தேவனே எரி பலியை விட நொறுங்கிய உள்ளத்தையே தேடி வரும் தகப்பனே! நோயற்றவர்க்கல்ல நோயுற்றவர்க்கே தேவை என்றீரே பாவ நோய் நீக்கும் மருந்தாகி நீதிமானையல்ல பாவியையே தேடினேன் என்றீரே தொலைந்த ஒற்றை ஆடான என்னையும் தேடி வந்தீரே பலியை அல்ல இரக்கத்தையே விரும்பிடும் தேவனே! எரி பலியை விட நொறுங்கிய உள்ளத்தையே தேடி வரும் தகப்பனே! பேர்புகழ் பெற அல்ல, பணிவிடை புரிந்திடவே! பழிவாங்க அல்ல பகைவரை நேசித்திடவே! திருச்சட்டத்தைவிட பிறரன்பிலே வளர்ந்திடவே! சுயவிருப்பை விட இறை சித்தத்தை நாடிடவே! யேசுவே , உம்மைப்போல் எம்மையும் மாற்றுமே!! யேசுவே , உம்மைப்போல் எம்மையும் மாற்றுமே!! (யேசுவே) வீண்பெருமை அல்ல பரிசுத்தமே தாருமே!! தற்புகழ்ச்சி அல்ல மனதாழ்ச்சியை தாருமே !! மனக்காயங்கள் அல்ல மன்னிக்கும் மனதை தாருமே!! மனச்சோர்வுகள் அல்ல நம்பிக்கையால் நிரப்புமே!! தீர்ப்பிட அல்ல உம் இரக்க #newtamilchristiansongs #2026songs #jesuschrist