Перейти к содержимому

கீர்த்தனை 155 - பாவியாகவே வாறேன்

R D Durai Selvakumar

0:00 / 0:00

கீர்த்தனை 155 - பாவியாகவே வாறேன்

365 просмотров · 1 г. назад
R D Durai Selvakumar
445 подписчиков
365 просмотров · 1 г. назад
கீர்த்தனை 155 - பாவியாகவே வாறேன் பல்லவி பாவியாகவே வாறேன்; பாவம் போக்கும் பலியாம் என் யேசுவே, வாறேன் . சரணங்கள் பாவக்கறை போமோ என் பாடால் ? உன் பாடாலன்றிப் போவதில்லை என்றே பொல்லாத பாவியே நான் -பாவி நீ வா உன் பாவம் என்னால் நீங்கும் என்று சொன்னீரே ; தேவா , உன் வாக்கை நம்பி சீர்கேடன் நீசனும் நான் -பாவி பேய் மருள் உலகுடல் பேராசையால் மயங்கிப் போயும் அவற்றோடு போரில் அயர்ச்சியாய் நான் -பாவி ஜீவ செலவ ஞான சீல சுகங்கள் அற்றேன் , தாவென்று வேண்டிய சாவில் சஞ்சரித்த நான் -பாவி துன்பங்கள் நீக்கி உன்னைத் தூக்கி அணைப்பேன் என்றீர் ; இன்ப வாக்குத்தத்தத்தை இன்றைக்கே நம்பியே நான் -பாவி உன்னைச் சேர ஒட்டாமல் ஊன்றியே தடை யாவும் உன்னன்பால் நீங்கி நல உயிர் அடைந் தோங்கவே நான் -பாவி