Avinashi Salangai Niruthyalaya's "Natiyanjali" held at Chidambaram Shree Natarajar Temple on18.10.25
Salangai Niruthyalaya
0:00 / 0:00
Avinashi Salangai Niruthyalaya's "Natiyanjali" held at Chidambaram Shree Natarajar Temple on18.10.25
1 132 просмотра · 10 мес. назад
Salangai Niruthyalaya
1,67 тыс. подписчиков
1 132 просмотра · 10 мес. назад
"அவனருளாலே... அவன்தாள் வணங்கி!!" 🙇♂️🙇♂️🙇♂️
அவிநாசி
"சலங்கை நிருத்யாலயா"
பரதநாட்டிய கலைக்கூடம்
வழங்கும்
"நாட்டியாஞ்சலி"
நாள் : 18.10.2025, சனிக்கிழமை, பிரதோஷ நந்நாளில்.,
இடம் : ஸ்ரீ நடராஜர் சந்நிதி, தில்லை சிதம்பரம் ஸ்ரீநடராஜர் திருக்கோவில்,
சிதம்பரம்.
நட்டுவாங்கம் : குரு.
"நடன மாமணி" "பரத கலா சேவா ரத்னா" "தலைக்கோல் ஆசான்"
உயர்திரு. கே. கிருஷ்ணராஜ் அவர்கள்,
உதவி பேராசிரியர் மற்றும் நடனத் துறை தலைவர் (ஓய்வு),
அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்.
நட்டுவாங்கம் : சிஷ்யை.
"நட்டுவாங்க கலைமணி" "நாட்டிய கலைமணி" "கலை வளர்மணி"
திருமதி. தேவிகா வடிவேல் அவர்கள்,
நாட்டிய குரு. மற்றும் இயக்குனர்,
சலங்கை நிருத்யாலயா, பரதநாட்டிய கலைக்கூடம்.
வாய்ப்பாட்டு :
"பண்ணிசை இளவரசு" "இசைச் சுடர்மணி" "இசை மாமணி"
முனைவர். உயர்திரு. ஆர்.கே.குமார் அவர்கள்,
இணை பேராசிரியர், இசைத்துறை தலைவர்,
அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்.
மிருதங்கம்:
முனைவர். உயர்திரு. ஜி கமலக்கண்ணன் அவர்கள், திருக்கடையூர்.
வயலின்:
உயர்திரு .ஆர். முத்துகுமரன் அவர்கள், சிதம்பரம்.
மோர்சிங் :
"சங்கொலி வேந்தன்" உயர்திரு. இராஜேந்திரன் அவர்கள், சிதம்பரம்.
நிகழ்ச்சி அமைப்பு :
"சிவச்செல்வர்"
உயர்திரு. Er. சர். பெ. வடிவேல். D.T.Tech., AMIE(Textiles)., MBA., MISTE., அவர்கள்,
தாளாளர் மற்றும் நிர்வாக அறங்காவலர்,
சலங்கை நிருத்யாலயா, பரதநாட்டிய கலைக்கூடம்.
For more details / Contact :
+91 96005 53445
+91 99445 81211
salangaidevi@gmail.com
spvel59@gmail.com
Coimbatore | Avinashi | Tirupur
www.salangainiruthyalaya.com
Copyrights ©️ Reserved @ Salangai Niruthyalaya
------------------------------------------------------Thank You----------------------------------------------------------------