Перейти к содержимому

சிக்கன் சூப் | South Indian Chicken Soup In Tamil | Soup Recipes | Chicken Recipes | Starter Soup |

HomeCooking Tamil

0:00 / 0:00

சிக்கன் சூப் | South Indian Chicken Soup In Tamil | Soup Recipes | Chicken Recipes | Starter Soup |

1 092 071 просмотр · 6 лет назад
HomeCooking Tamil
1,39 млн подписчиков
1 092 071 просмотр · 6 лет назад
சிக்கன் சூப் | South Indian Chicken Soup In Tamil | Soup Recipes | Chicken Recipes | Starter Soup | #சிக்கன்சூப் #சூப் #சிக்கன் #chickensoup #chickenrecipes #souprecipes #starterrecipes #starter #southindian #southindianrecipes #tamilnadurecipes #kozhirasam #kozhirecipes #homecookingtamil #hemasubramanian We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow South Indian Style Chicken Soup :    • South Indian Style Chicken Soup | Chicken ...   Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... Egg Drop Soup:    • முட்டை சூப்  | Egg Drop Soup Recipe in Tam...   Rib bone soup:    • நெஞ்சு எலும்பு சூப் | Mutton Rib Bone Soup...   சிக்கன் சூப் தேவையான பொருட்கள் முழு தனியா - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2sP7i1Z) சீரகம் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv) முழு மிளகு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RPGoRp) இஞ்சி - 1 துண்டு பூண்டு - 8 பற்கள் எண்ணெய் - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw) பட்டை - 1 துண்டு (Buy: https://amzn.to/31893UW) கிராம்பு - 2 (Buy: https://amzn.to/36yD4ht) ஏலக்காய் - 2 (Buy: https://amzn.to/2U5Xxrn) பிரியாணி இலை - 1 (Buy: https://amzn.to/31cpSxL) வெங்காயம் - 1 நறுக்கியது பச்சை மிளகாய் - 1 நறுக்கியது கறிவேப்பில்லை தக்காளி - 2 நறுக்கியது மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4) எலும்புள்ள சிக்கன் - 500 கிராம் உப்பு - 1 தேக்கரண்டி தண்ணீர் - 3 கப் (750 மில்லி) கொத்தமல்லி இலை செய்முறை 1. முழு தனியா, சீரகம், முழு மிளகு ஆகியவற்றை தட்டவும். 2. அடுத்து இஞ்சி மற்றும் பூண்டு போட்டு தட்டவும். 3. பிரஷர் குக்கர்'ரில், எண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை போட்டு வதக்கவும். 4. வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு சேர்க்கவும். 5. பச்சை வசனை போனதும், தக்காளி சேர்க்கவும். 6. அடுத்து இதில் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 7. சிறு துண்டுகளாக நறுக்கிய சிக்கன்'னை சேர்க்கவும். 8. இதில், உப்பு, தட்டிய மசாலா தூள் சேர்க்கவும். 9. கூறப்பட்டுள்ள அளவு தண்ணீர் ஊற்றி, பிரஷர் குக்கர்'ரை மூடவும். 10. 3 விசில் வரும் வரை வேகவிடவும். 11. இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும். 12. சூடாக பரிமாறவும். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -  / homecookingtamil   YOUTUBE:    / homecookingtamil   INSTAGRAM -   / homecookingshow   A Ventuno Production : https://www.ventunotech.com/