Перейти к содержимому

திருமுறைத் தியானம் 🙏 | அமைதியை நோக்கி ஓர் ஆன்மிகப் பயணம்

Appar Perumal

0:00 / 0:00

திருமுறைத் தியானம் 🙏 | அமைதியை நோக்கி ஓர் ஆன்மிகப் பயணம்

227 просмотров · 2 нед. назад
Appar Perumal
73 подписчика
227 просмотров · 2 нед. назад
🙏 *திருச்சிற்றம்பலம்! சிவாயநம!* 🙏 திருமுறைத் தியானம் – முதல் வகுப்பு *அம்மையப்பர் தமிழ் பண்ணிசைப் பள்ளி* சிவபெருமானின் திருவருளாலும், குருவருளாலும், சிவனடியார்களின் நல்லாசியாலும், நமது முதல் *திருமுறைத் தியான வகுப்பு* சிறப்பாக நடைபெற்றது. மன அமைதி, உடல் தளர்வு, மூச்சுணர்வு மற்றும் தியானத்தின் அடிப்படைகளை எளிமையாக அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த வகுப்பு அமைந்தது. 🌿 *இந்த வகுப்பின் முக்கிய அம்சங்கள்:* இறைவனை வணங்கி தியானத்தைத் தொடங்குதல் மூச்சைக் கவனித்தல் மற்றும் மனதை அமைதிப்படுத்துதல் உடல் தளர்வு மற்றும் விழிப்புணர்வுப் பயிற்சிகள் மூச்சுப் பயிற்சியின் அடிப்படைகள் தியான அறிமுகம் மற்றும் சக்கரங்கள் குறித்த விளக்கம் அமைதியான மனநிலையுடன் நிறைவு செய்தல் 🗓️ திருமுறைத் தியான வகுப்பு – வாரந்தோறும் 📅 *ஒவ்வொரு வியாழக்கிழமையும்* 🕖 *மாலை 7:00 மணி* திருமுறை நெறியில் ஆர்வமுள்ள சிவனடியார்கள் மற்றும் தியானப் பயிற்சியில் படிப்படியாக ஈடுபட விரும்புவோர் அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள். *வகுப்பில் இணைய விரும்புகிறீர்களா?* தயவுசெய்து WhatsApp அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்: 📱 *+91 96865 67112* இந்த ஆன்மிகப் பயணத்தில் இணைந்து பயனடையவும், தங்களுக்குத் தெரிந்த சிவனடியார்களுக்கும் இந்த அழைப்பைப் பகிர்ந்து கொள்ளவும். அனைவரும் இறையருளும் மன அமைதியும் பெற்று வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறோம். *அம்மையப்பர் தமிழ் பண்ணிசைப் பள்ளி* திருமுறை • ஆன்மிகம் • தியானம் 🙏 *சிவாயநம!* #திருமுறைதியானம் #அம்மையப்பர் #தமிழ்தியானம் #சிவனடியார் #Thirumurai #TamilMeditation #Meditation