பகுதி-(1) மயில் ராவணன் சபை வருகை 👆சிறுவஞ்சிப்பட்டு மூர்த்தி மயில்ராவணன் சண்டை 👍💐
தெருக்கூத்து சங்கமம்
0:00 / 0:00
பகுதி-(1) மயில் ராவணன் சபை வருகை 👆சிறுவஞ்சிப்பட்டு மூர்த்தி மயில்ராவணன் சண்டை 👍💐
2 254 просмотра · 3 дн. назад
தெருக்கூத்து சங்கமம்
18,9 тыс. подписчиков
2 254 просмотра · 3 дн. назад
பூதேரிபுல்லவாக்கம்
ஸ்ரீ தாந்தோன்றிஅம்மன் கட்டைக்கூத்து குழு
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
கூத்து நடைபெற்ற இடம்:
சாமந்திபுரம் கிராமம்
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
மயில் ராவணன் சண்டை &
❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
ஆசிரியர்: காஞ்சிபுரம் கைலாசம் அவர்கள்
ஆசிரியர்: கலவை அகரம் சரவணன் அவர்கள்
ஆசிரியர்: பூதேரிபுல்லவாக்கம் ஆறுமுகம் அவர்கள்
💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
நாடக மன்றத்தின் நிர்வாகி: பூதேரிபுல்லவாக்கம் ஸ்ரீ ரங்கன் வேலு அவர்கள்
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
இந்த வீடியோவில் மயில் ராவணன் வேடத்தில் சிறுவஞ்சிப்பட்டு மூர்த்தி அவர்கள் நடித்துள்ளார்
அவரின் மற்ற வீடியோ தொகுப்புகளை காண இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும் • சிறுவஞ்சிப்பட்டு P.மூர்த்தி
அனைவருக்கும் வணக்கம் நமது
தெருக்கூத்து சங்கமம் யூடியூப் சேனல் மூலமாக
நமது தெருக்கூத்து (கட்டைகூத்து) கலைஞர்களின் திறமையை
ஆவணப்படுத்தி யூட்யூபில் Podcasts பதிவில் பதிவு செய்கிறோம்
ஒவ்வொரு கலைஞர்களுக்கும் ஒவ்வொரு தனித்திறமை உண்டு அத்தகைய திறமையை உலகம் முழுதும் பரப்ப படுத்த வேண்டும்
என்ற நோக்கத்தில் நமது உழைப்பும் அவருடைய திறமையும் எந்த காலத்திலும் அழியக்கூடாது
அதற்காக ரசிகர்கள் முடிந்த வரையில் அருகாமையில் கூத்து நடைபெறும்
இடத்தில் நேரில் சென்று நேரம் அமையும் வகையில் கலைஞர்களுக்கு தங்களின் ஆதரவளித்து கூத்தை ரசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்
நமது தெருக்கூத்து சங்கமம் youtube சேனல் நீங்கள் எங்களை ஊக்கப்படுத்தும் விதமாக சப்ஸ்கிரைப் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்
more than social media follow 👇👇👇👇👇
Instagram: https://www.instagram.com/therukoothu...
Facebook:https://www.facebook.com/615951119918...
moj: https://mojapp.in/@therukootu?referre...
sharechat: https://sharechat.com/profile/theruko...
WhatsApp channel group link: Follow the Therukoothu Sangamam channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va5I...
மேலே கொடுக்கப்பட்டுள்ள சமூக வலைதளங்கள் நமது கலைஞர்களின் வீடியோ தொகுப்புகளை பதிவு செய்கிறோம் காணத்தவறாதீர்கள் எங்களுக்கு ஆதரவு தரவும்
#கூத்து
#தெருக்கூத்து
#கட்டைக்கூத்து
#மயில்ராவணன்சண்டை
#சிறுவஞ்சிப்பட்டுமூர்த்தி
#தமிழ்பாரம்பரியம்
#தெருக்கூத்து_நாடகம்