Перейти к содержимому

பிரஷர் குக்கர் முட்டை பிரியாணி | Pressure Cooker Egg Biryani Recipe in Tamil

HomeCooking Tamil

0:00 / 0:00

பிரஷர் குக்கர் முட்டை பிரியாணி | Pressure Cooker Egg Biryani Recipe in Tamil

2 599 365 просмотров · 7 лет назад
HomeCooking Tamil
1,4 млн подписчиков
2 599 365 просмотров · 7 лет назад
We also produce these videos on English for everyone to understand Please check the link and subscribe    • Pressure Cooker Egg Biryani | Biryani Reci...   For more Ramazan Special Recipes:    • Ramazan Special Recipes   பிரஷர் குக்கர் முட்டை பிரியாணி | Egg Biryani in Tamil தேவையான பொருட்கள் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw) வெங்காயம் - 1 முட்டை ரோஸ்ட் செய்ய மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4) மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg) உப்பு - 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l) வேகவைத்த முட்டை - 6 தயிர் கலவை செய்ய தயிர் - 1/2 கப் மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg) மல்லி தூள் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq) மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4) கரம் மசாலா - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd) பிரியாணி செய்ய நெய் - 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw) எண்ணெய் - 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw) பட்டை (Buy: https://amzn.to/31893UW) அன்னாசி பூ (Buy: https://amzn.to/37JQNnl) கிராம்பு (Buy: https://amzn.to/36yD4ht) பிரியாணி இலை (Buy: https://amzn.to/31cpSxL) ஏலக்காய் (Buy: https://amzn.to/2U5Xxrn) வெங்காயம் - 2 பச்சை சமிளகாய்- 3 இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/314FymX) தக்காளி - 3 உப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l) கொத்துமல்லி தழை புதினா இலைகள் பாஸ்மதி அரிசி - 300 மிலி (Buy: https://amzn.to/2RD40bC) (Buy: https://amzn.to/2vywUkI) தண்ணீர் - 500 மில்லி #முட்டைபிரியாணி #EggBiryani #RamadanRecipes செய்முறை 1.முதலில் வெங்காயத்தை வறுக்க வேண்டும். அதற்க்கு ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் மெலிதாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வறுத்து வைத்து கொள்ளவும் 2. அடுத்து முட்டையை வறுக்கவும். அதற்க்கு ஒரு கடாயில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலக்கவும் 3. அந்த கலவையில் வேகவைத்த முட்டையை கீறி கடாயில் சேர்த்து நன்கு வறுக்கவும் 4. அடுத்து ஒரு குக்கரில் நெய், எண்ணெய், பட்டை, அன்னாசி பூ, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, மெல்லிதாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும் 5. வெங்காயம் பொன்னிறமானவுடன், இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் 6.இந்த கலவையில் சேர்க்க ஒரு மசாலா தயிர் செய்ய வேண்டும். அதற்க்கு ஒரு கிண்ணத்தில் தயிர் ,காஷ்மீரி மிளகாய் தூள், மல்லி தூள் ,மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலக்கிய பின்பு வதக்கியவற்றுடன் சேர்க்கவும் 7. அடுத்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, புதினா இலை ,முப்பது நிமிடம் தண்ணீரில் ஊறவைத்த பாசுமதி அரிசி சேர்த்து குக்கரை மூடி பத்து நிமிடத்திற்கு வேக வைக்கவும் 8. சூடான மற்றும் சுவையான முட்டை பிரியாணி தயார் 9. இது போன்ற பிரியாணியை வீட்டில் உள்ள குக்கரை வைத்து எளிய முறையில் செய்யலாம் You can buy our book and classes on http://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: http://www.21frames.in/homecooking FACEBOOK -   / homecookingshow   YOUTUBE:    / ventunoh.  . INSTAGRAM -   / homecooking.  . A Ventuno Production: http://www.ventunotech.com