குடிக்கும் தண்ணிக்கே மிகவும் கஷ்டப்படும் பாதையில்லா கிராமத்தில் வாழும் பாவப்பட்ட பழங்குடியின மக்கள்
JR FOCUS WILD и karamadai Jais Trip
0:00 / 0:00
குடிக்கும் தண்ணிக்கே மிகவும் கஷ்டப்படும் பாதையில்லா கிராமத்தில் வாழும் பாவப்பட்ட பழங்குடியின மக்கள்
5 629 просмотров · 1 дн. назад
JR FOCUS WILD и karamadai Jais Trip
5 629 просмотров · 1 дн. назад
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து கிழக்கு பகுதியில் 23 கிலோமீட்டர் தொலைவில் சிலருக்கு தெரிந்த கடசோலை என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கடசோலை என்ற கிராமத்தை சுற்றி பலருக்கும் தெரியாத ஆதிவாசி மக்கள் வாழும் சில பழங்குடியின கிராமங்கள் அமைந்துள்ளது. அவற்றில் ஒன்றான செடிக்கல் என்ற கிராமத்தை பற்றி முந்தைய சில வீடியோ பதிவில் கண்டோம். இந்த பதிவில் செடிக்கல் என்ற கிராமத்திற்கு அடுத்தபடியாக அமைந்திருக்கும் 13 ஆதிவாசி குடும்பங்கள் மட்டுமே வாழும் பாதையில்லாத கிராமமான பாம்பரை என்ற கிராமத்தை பற்றியும் பாம்பரை கிராமத்தில் இருந்து செடிக்கல் என்ற கிராமம் வரை கிராம மக்கள் நடந்து செல்லும் வழியை பற்றியும் காண்போம்.
#tribalvillage #tribes #hiddenplace #pudhurtribalvillage #ootyunknownroute #ootytribalvillage #ootyhiddenplace #koovakkaraitribalvillage #kuvakkaraitribalvillage #ootybikeride #araiyurtribalvillage #kakakundutribalvillage #kolitthuraitribalvillage #attaditribalvillage #kotagiriunknownroute #westernghats #ooty #kotagiri #coonoor
#tribalvillageintamil #tribalvillageinnilagiris #tribalvillageinkotagiri #tribalvillageincoonoor #tribalvillageinooty #tribeslifestyle #dangeroustribalvillage ##tribalvillagedocumentation ###tribalvillagedocumentary ##tribalsvideo ##ttribalsvillagelife#trekking #foresttrekking ##unknownroute #wildlife #wildanimals #unexplored route #westernghats #motovloge #bikeride #semmanaraitribalvillage #yettikkadutribalvillage #kolikkaraitribal #athipaditribalvillage #bhaviyurtribalvillage #attaditribalvillage #kuvakkaraitribalvillage #yettikkadutribalvillage #keelkoopputribalvillage #mettukkaltribalvillage #godagurtribalvillage #bhaviyurtribalvillage #nattakkaltribalvillage #vagappanaitribalvillage #kandipattitribalvillage #bettalatribalvillage #kullangaraitribalvillage #seengakkadutribalvillage #andhiyaraitribalvillage #kadasolaitribalvillage #sedikkaltribalvillage #pambaraitribalvillage