எங்கள் வீட்டு பொக்கிஷம் | Our Golu Tour | Vijayadashami
Perumaiyin Pokkisham
0:00 / 0:00
எங்கள் வீட்டு பொக்கிஷம் | Our Golu Tour | Vijayadashami
4 312 просмотров · 6 дн. назад
Perumaiyin Pokkisham
127 подписчиков
4 312 просмотров · 6 дн. назад
வணக்கம் 🙏 விஜயதசமி நல்வாழ்த்துக்கள்!
எங்கள் வீட்டு பெருமையின் பொக்கிஷமான இந்த கொலுவை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. இது வெறும் பொம்மைகள் அல்ல, எங்கள் பண்பாடு. அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற சிறு முயற்சி.
இந்த வீடியோவில் பழங்கால ஜாமான், பல்லாங்குழி, விளக்குகள், மரப்பாச்சி, பொங்கல் செட், நாச்சியார் கோவில் கருட வாகனம், சப்த நதி, நவநிதி பெருமாள், விநாயகர் கிரிக்கெட் டீம், திருவிடந்தை பெருமாள், சமயபுரம் மாரியம்மன், கிருஷ்ண லீலை, தஞ்சாவூர் பொம்மை, ஆச்சி செட்டியார் கடை என பல சேகரிப்புகள் உள்ளன.
Vanakkam 🙏 Happy Vijayadashami!
This is not just Bommai Golu, this is the Treasure of our Family's Pride (Perumaiyin Pokkisham). Sharing our complete Navratri Golu collection with detailed explanation. My small effort to take our culture to the next generation.
Covered in this video:
Antique Jaaman, Pallanguzhi, Dhayapalagai, Different Vilakku, Kooja, Vetrilai Petti, Paaku Vetti, Marapachi Bommai, Pongal Set near Vayal, Kalyana Set, Nachiyar Koil Garuda Vahanam with Perumal & Lakshmi, Saptha Nadhi Set, Navanidhi Perumal, Vinayagar Cricket Team, Chakarathalwar, Thiruvidanthai Nithya Kalyana Perumal, Kanagadhara Set, Samayapuram Mariamman, Pana Olai Petti, Kottan, Ural Ulakkai, Imported Aruval, Krishna Leelai (Rasaleela) Set, Park Theme, Transportation, Buddha, Velankanni Matha, Thiruvalluvar, Original Tanjore Doll Speciality, Aachi Chettiyar Kadai and more.
If you love our tradition, please LIKE, SHARE & SUBSCRIBE. Perumaiyin Pokkisham
special thanks to Kops
🎵 Music Credit:
Music: Words
Musician: Jason Shaw
URL: https://audionautix.com
License: https://creativecommons.org/licenses/...
#bommaigolu #navratrigolu #vijayadashami #perumaiyinpokkisham