Neramachi Vaa Pulla 4K Song | Kanna Thorakkanum Saami | Malaysia Vasudevan | S.Janaki | Ilaiyaraaja
Master Music Collection Songs
0:00 / 0:00
Neramachi Vaa Pulla 4K Song | Kanna Thorakkanum Saami | Malaysia Vasudevan | S.Janaki | Ilaiyaraaja
5 389 просмотров · 3 дня назад
Master Music Collection Songs
1,21 млн подписчиков
5 389 просмотров · 3 дня назад
@mastermusiccollectionsongs #ilayaraja #sivakumar #malaysiavasudevan #sjanaki #song #hitsong #nightsongs #tamilsong #romantic
Kanna Thorakkanum Saami is a 1986 Indian Tamil-language film directed by R.Govindraj and written by K. Bhagyaraj. The film stars Sivakumar and Jeevitha. It was released on 18 April 1986.The film was a remake of the Telugu film Nenu Maa Aavida .The tile of this film is derived from Mundhanai Mudichu with the music composed by Ilaiyaraaja.
Song : Neramachi Vaa Pulla
Singers : Malaysia Vasudevan, S. Janaki
Lyrics : Chinnakonar
Movie : Kanna Thorakkanum Saami
Starring : Sivakumar ,Jeevitha & Other
Music by : Ilaiyaraaja
Directed by : R.Govindraj
Release date : 18 April 1986
_______________________________________
Neramachi Vaa Pulla Song Lyrics ...............................................
ஆண் : நேரமாச்சு வா புள்ளே...
ஈர மூச்சு வாங்குதே...
நேரமாச்சு வா புள்ளே...
ஈர மூச்சு வாங்குதே...
நேரமாச்சு வா புள்ளே
ஈர மூச்சு வாங்குதே
பெண் : நேரமாச்சு மாமனே
ஈர மூச்சு வாங்குதே
நேரமாச்சு மாமனே
ஈர மூச்சு வாங்குதே
ஆண் : நேரமாச்சு வா புள்ளே
ஈர மூச்சு வாங்குதே
பெண் : நேரமாச்சு மாமனே
ஈர மூச்சு வாங்குதே
ஆண் : மார்கழி ஒரு மாதிரி
தூக்கமே எதிரி
பெண் : ஹா கேள்வியே புது மாதிரி
ஏறுதே சுருதி
ஆண் : மோகமே அலை மோதுதே
மேகமாய் மழை தூரவா
பெண் : வேகமாய் எல போடவா
தேவைய பரிமாறவா
ஆண் : கோழி கூவும் நேரம் கூட
தாகம் மீறும்
பெண் : நாளையும் மடி சேரலாம்
விளையாடலாம் பசியாறலாம்
ஆண் : நேரமாச்சு வா புள்ளே
பெண் : ஹா.....
ஆண் : ஈர மூச்சு வாங்குதே
பெண் : ஹா.....
பெண் : நேரமாச்சு மாமனே
ஈர மூச்சு வாங்குதே
பெண் : ஓரமா விழி தாவுது
தாவணி சுடுது
ஆண் : ஹா மாதுளை சிறை ஆனது
வேதனை தருது
பெண் : ஆசையும் தீ மூட்டுது
நாணமோ விட்டுப் போகுது
ஆண் : பூஜைக்கு பூப் பூத்தது
சாமிதான் அதை கேக்குது
பெண் : ஆடி மாசம் ஜாம பூஜ ஏது சாமி
ஆண் : தேவியே இந்த சாமியின்
குறு பூஜைகள் புது பாணியே
பெண் : நேரமாச்சு மாமனே
ஈர மூச்சு வாங்குதே
ஆண் : நேரமாச்சு வா புள்ளே
ஈர மூச்சு வாங்குதே
பெண் : அடட இதுக்கு மேல் விளக்கம் எதுக்கு
நெருக்கமா வா
ஆண் : நேரமாச்சு வா புள்ளே
ஈர மூச்சு வாங்குதே
பெண் : நேரமாச்சு மாமனே
ஈர மூச்சு வாங்குதே