Перейти к содержимому

சுவாமி வேதாந்த தேசிகர் ஒய்யாளி நடை காட்சி வீடியோ முழுவதும் மைலாப்பூர் சீனிவாசப் பெருமாள் கோவில்.

Temple Trails

0:00 / 0:00

சுவாமி வேதாந்த தேசிகர் ஒய்யாளி நடை காட்சி வீடியோ முழுவதும் மைலாப்பூர் சீனிவாசப் பெருமாள் கோவில்.

10 859 просмотров · 1 день назад
Temple Trails
7,43 тыс. подписчиков
10 859 просмотров · 1 день назад
மகோன்னதமான சுவாமி தேசிகர் புரட்டாசி திருவோண உத்ஸவத்தில் இறுதி நாள் உடுக்கை, டோல் , இசைக்கு ஏற்ப்ப சுவாமி தேசிகரின் ஒய்யாளி நடையழகு காணகண் கோடி வேண்டும். மேளத்தின் இசைக்கேற்ப்ப நடையழகு விதவிதமாக.சென்னை மைலாப்பூர் சீனிவாச பெருமாள் தேசிகர் சன்னதியில் உச்சகட்ட‌ கோலாகலம். மிகவும் ஆச்சர்யம் பக்தி பிரம்மிப்பாக இருந்தது சிறப்பு ஒய்யாளி நடை#வேதாந்ததேசிகர்#சீனிவாசர்#lordsrinivasa#purattasi#thiruvonam#utsavam#ஒய்யாளி#நடையழகு#மேளம்#vaishnavism#devotionalvideo#tamilbakthi#chennaitemples#templevlog#saints#perumalpurappadu#mylapore#vishnu#perumaltemple#perumaldarshan#divine#divinity