Перейти к содержимому

Azhagooril song karaoke HQ with lyrics | #vijay | #Thirumalai | #spb | #sujathamohan | #Vidyasagar

Hari Munnu (Music & karaoke Station)

0:00 / 0:00

Azhagooril song karaoke HQ with lyrics | #vijay | #Thirumalai | #spb | #sujathamohan | #Vidyasagar

61 191 просмотр · 4 г. назад
Hari Munnu (Music & karaoke Station)
23,4 тыс. подписчиков
61 191 просмотр · 4 г. назад
Movie Name Thirumalai (2003) (திருமலை) Music Vidyasagar Year 2003 Singers S. P. Balasubramaniam, Sujatha Mohan Lyrics pa.vijay both Tamil and English lyrics pallavi male அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே மழையூரின் சாரலிலே என்னை மார்போடு சேர்த்தவளே உனை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன் உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன் அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே saranam 1 female ம்..ம்..ம்..ம்..ம்..ம்.. நீ உடுத்தி போட்ட உடை என் வயதை மேயுமடா male நீ சுருட்டி போட்ட முடி மோதிரமாய் ஆகுமடி female இமையாலே நீ கிருக்க இதழாலே நான் அழைக்க கூச்சம் இங்கே கூச்சப்பட்டு போகிறதே male சடையாலே நீ இழுக்க இடைமேலே நான் வழுக்க காய்ச்சலுக்கும் காய்ச்சல் வந்து வேகிறதே female என்னை திரியாக்கி உன்னில் விளக்கேற்றி எந்நாளும் காத்திருப்பேன் female ஹோய் ஹோய் அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே male நீ முறிக்கும் சோம்பலிலே நான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன் female நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே நான் இறங்கி தூங்கிடுவேன் male குறிலாக நான் இருக்க நெடிலாக நீ வளர்க்க சென்னை தமிழ் சங்கத்தமிழ் ஆனதடி female அறியாமல் நான் இருக்க அழகாக நீ திறக்க காதல் மழை ஆயுள் வரை தூருமடா male என்னை மறந்தாலும் உன்னை மறவாத நெஞ்சோடு நானிருப்பேன் female ஹோய் ஹோய் ஹோய் அன்பூரில் பூத்தவனே male ஹ்ம்ம் ஹ்ம்ம் என்னை அடியோடு சாய்த்தவளே female ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் மழையூரின் சாரலிலே male ஹ்ம்ம் ஹ்ம்ம் என்னை மார்போடு சேர்த்தவளே உனை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன் உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன் ############### for both Tamil and English lyrics and more HQ Karaoke Kindly subscribe our channel (life is Full Of Music )