En Maganae Ne Bayappadathea | Jeeva Geethangal | Jesus Lives Gospel Trust | Bro. John J Jeyaraj
John M Jeyaraj
0:00 / 0:00
En Maganae Ne Bayappadathea | Jeeva Geethangal | Jesus Lives Gospel Trust | Bro. John J Jeyaraj
95 просмотров · 4 дн. назад
John M Jeyaraj
725 подписчиков
95 просмотров · 4 дн. назад
Song Lyrics & Tune @johnmjeyaraj
Music Production: @JerryMusicMediaOfficial_JMM
Song Lyrics:
என் மகனே நீ பயப்படாதே
உனக்கு வேண்டிய படி செய்வேன்
ஏன் கலக்கம் ஏன் தயக்கம்
நான் உன்னோடிருப்பதை மறந்திட்டாயோ
1.திறந்தவாசல் உனக்கு உண்டு
ஒருவரும் பூட்டிட முடியாது....
நீ அதனைப் பூட்டிடாதே
கவனமாய்க் கருத்தாய்க் காத்திடுவாய்
1. தகுதியற்ற உன்னையுமே
தகுதிபடுத்தியது நானல்லவோ
தயங்கிடாதே தியங்கிடாதே
தரணியிலெங்கும் முழங்கிடுவாய்.
3.காணாமற்போன ஆடல்லவோ
கரிசனையாய் உன்னைத் தேடுகின்றார்
கடந்திடாதே கடத்திடாதே
கர்த்தரின் பாதத்தில் சரணடைவாய்
4. சாட்சியாக சாட்சி செல்ல
இதைவிட்டால் வேறு காலமில்லை
இழந்திடாதே அரிய வாய்ப்பை
இயேசுவின் வருகை சீக்கிரமே...