கிருபையால் சூழ்ந்திடும் 🎶 New Tamil Christian song
Heavenly skills
0:00 / 0:00
கிருபையால் சூழ்ந்திடும் 🎶 New Tamil Christian song
444 просмотра · 4 дня назад
Heavenly skills
1,51 тыс. подписчиков
444 просмотра · 4 дня назад
Lyrics:
கிருபையால் சூழ்ந்திடும்
உம் பிரசன்னத்தால் நிறைத்திடும்
பலவீனப்பட்டவள் நான்
உம் அன்பினால் நிறைத்திடும்
ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
என் வேலைக்காரன் பிழைப்பானே
உம் வார்த்தையால் நிறைத்திடும்
என்னை சுகமாக்கிடும்
இரவெல்லாம் என்னைக் காக்கிறீர்
பகலெல்லாம் என்னைச் சூழ்ந்திருப்பீர்
உம் பிரசன்ன வாஞ்சையால்
என்னையே மறக்கச் செய்கிறீர்
நான் உம்மோடு பேசணும்
உம்மோடுதான் நடக்கணும்
நான் உம்மோடு உறவாடணும்
நான் உம்மோடு உலாவணுமே