Перейти к содержимому

♪ அல்லேலுயா சொல்லுவோம் | Halleluyah Solluvom | Jesus Redeems | #tamilchristiansong

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

0:00 / 0:00

♪ அல்லேலுயா சொல்லுவோம் | Halleluyah Solluvom | Jesus Redeems | #tamilchristiansong

22 297 просмотров · 5 дней назад
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
1,81 млн подписчиков
22 297 просмотров · 5 дней назад
♪ அல்லேலுயா சொல்லுவோம் | Halleluyah Solluvom | Tamil Christian Song | Jesus Redeems Ministries || இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் Executive Producer: Bro. Mohan C Lazarus. Lyrics, Tune & Sung by Bro. Paneer Selvam Music by Augustine Ponseelan AI Video Generation & Editing - Bro. Stanly & Bro. Janofer Produced by: Jesus Redeems Ministries, Nalumavadi, Tuticorin District ©Copyrights of this video production and music composition are owned by Jesus Redeems Ministries. Tuticorin Dt. Unauthorized use of this song video production in any Digital Media platforms or any form will lead to copyrights strikes and legal proceedings. Lyrics: அல்லேலுயா சொல்லுவோம் ! ஆனந்தமாய் பாடுவோம் ! இயேசு ராஜன் புகழையே என்றென்றுமாய் போற்றுவோம் ! பாடுவோம் !....போற்றுவோம் !... கைதட்டி ஆர்ப்பரித்து துதித்து பாடுவோம்! அல்லேலுயா சொல்லுவோம் ! ஆனந்தமாய் பாடுவோம் ! இயேசு ராஜன் புகழையே என்றென்றுமாய் போற்றுவோம் ! குருடர்கள் பார்த்தார்கள் பாடுவோம் ! செவிடர்கள் கேட்டார்கள் போற்றுவோம் ! ஊமையர் பேசினார்கள் புகழுவோம் ! முடவர்கள் நடந்தார்கள் சொல்லுவோம் ! அல்லேலுயா சொல்லுவோம் ! ஆனந்தமாய் பாடுவோம் ! இயேசு ராஜன் புகழையே என்றென்றுமாய் போற்றுவோம் ! 2. செங்கடலும் பிளந்தது பாடுவோம்! யோர்தானும் பிரிந்தது போற்றுவோம் ! எரிகோவும் தகர்த்தது ஆர்பரிப்போம் ! கன்மலையும் பிளந்தது சொல்லுவோம்! அல்லேலுயா சொல்லுவோம் ! ஆனந்தமாய் பாடுவோம் ! இயேசு ராஜன் புகழையே என்றென்றுமாய் போற்றுவோம் ! பாவங்களை போக்கினாரே துதியுங்கள் ! வியாதிகள் மாற்றினாரே போற்றுங்கள் ! இரட்சிப்பை தந்தவரே வாழ்த்துங்கள் ! வரப்போகும் இயேசுவையே எதிர்கொள்ளுங்கள் ! அல்லேலுயா சொல்லுவோம் ! ஆனந்தமாய் பாடுவோம் ! இயேசு ராஜன் புகழையே என்றென்றுமாய் போற்றுவோம் ! பாடுவோம் !....போற்றுவோம் !... கைதட்டி ஆர்ப்பரித்து துதித்து பாடுவோம்! பாடுவோம் !....போற்றுவோம் !... கைதட்டி ஆர்ப்பரித்து துதித்து பாடுவோம்! அல்லேலுயா சொல்லுவோம் ! ஆனந்தமாய் பாடுவோம் ! இயேசு ராஜன் புகழையே என்றென்றுமாய் போற்றுவோம் ! #Halleluyahsolluvom #Tamilchristiansong #pannerselvam #JesusRedeems #MohanCLazarus #TamilChristianSong #TamilGospel #WorshipSong #Faith #ChristianDevotional