எரேமியா கேள்வி பதில்கள் | Bible Question & Answer | விவிலிய வினா விடைகள் தமிழில் | Jesus Sam
Jesus Sam
0:00 / 0:00
எரேமியா கேள்வி பதில்கள் | Bible Question & Answer | விவிலிய வினா விடைகள் தமிழில் | Jesus Sam
4 935 просмотров · 2 года назад
Jesus Sam
33,6 тыс. подписчиков
4 935 просмотров · 2 года назад
எரேமியா கேள்வி பதில்கள் | Bible Question & Answer | விவிலிய வினா விடைகள் தமிழில் | Jesus Sam
விவிலிய கேள்வி (எரேமியா)
===================
1) விதைக்கப்பட்ட தேசம் எது?
2) வனாந்தரத்தில் காத்துக் கொண்டிருப்பவன் யார்?
3) செய்தியை அறிவிக்கிற சத்தம் எங்கிருந்து வருகிறது?
4) மனுஷருக்கு கண்ணி வைத்தவர்கள் யார்?
5) விசாரிக்கப்பட வேண்டிய நகரம் எது?
6) பொருளாசைக்காரர் யார்? பொய்யர் யார்?
7) கூர்மையாக்கப்பட்ட அம்பு எது? வில் எது?
8) ஒரே இலக்கமாயிருப்பவை எவைகள்?
9) தேவன் எதை கெட்டுப் போகப்பண்ணுவார்?
10) கர்த்தர் அனுப்பும் வாதைகள் எத்தனை? அவை யாவை?
11) மகா கேடுள்ளது எது?
12) எரேமியாவை அடித்தவனின் மறுபெயர் என்ன?
13) ஜனங்களுக்கு முன்பாக வைக்கப்பட்ட இரு வழிகள் என்னென்ன?
14) வலது கையின் முத்திரை மோதிரமாய் இருப்பது யார்?
15) தப்பி ஓடிய பின்னும் தேடி கண்டுபிடித்து கொல்லப்பட்டவன் யார்?
16) பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத் நேச்சாருக்கு ஊழியம் செய்யும்படி கொடுக்கப்பட்டவை எவை?
17) பொய்யாய் தீர்க்கதரிசனம் சொல்லி மாண்டவன் யார்?
18) கர்த்தருடைய பெருங்காற்று எது?
19) மீதியான ஜனங்களுக்கு யாரால் எங்கு இரக்கம் கிடைத்தது?
20) நீர்ப்பாய்ச்சல் தோட்டமாய் இருப்பது எது?
21) திராட்சைரசம் குடிக்காத சந்ததி யாருடைய சந்ததி?
22) எரேமியா நிறைய நாட்கள் எங்கு தங்கி இருந்தான்?
23) ஏரேமியாவை கொல்ல வேண்டும் என்று யார் யாரிடம் கூறினார்கள்?
24) ராஜ வம்சத்தில் பிறந்தவன் 8 பேரோடு தப்பி ஓடியவன் யார்?
25) ஒலிமுக வாசலின் சூளையில் யார் எதைப் புதைத்தார்?
26) மொட்டை அடிக்கப்படுவது எது? நொறுக்கப்படுவது எது?
27) இஸ்ரவேல் சந்ததியின் நம்பிக்கை எது?
28) யூதாவின் பிரதான வல்லமை எது?
29) பூமியை கெடுக்கும் எரிந்து போன பர்வதம் எது?
30) எருசலேமின் அலங்கத்தை இடித்தது யார்?
If you feel you are blessed with our online Ministries, Please Donate Us.
💰Google Pay/Phone Pay: 7358885144
#jesuschrist | #jesus | #bible | #holybible | #tamilbible | #jeremiah | #biblequiz | #biblequotes | #questionandanswer | #questionanswer | #biblestudy | #tamilbiblestudy
#jesussam
@JesusSam