Перейти к содержимому

Since 6th Century Amarnath Yathra Full Story in Tamil|| Ice Shiva Lingam | Full History Explained

நிகழ்மதி | Nigazhmathi

0:00 / 0:00

Since 6th Century Amarnath Yathra Full Story in Tamil|| Ice Shiva Lingam | Full History Explained

3 020 просмотров · 3 месяца назад
நிகழ்மதி | Nigazhmathi
342 тыс. подписчиков
3 020 просмотров · 3 месяца назад
5000 ஆண்டுகளாக தொடரும் புனித யாத்திரையின் உண்மை வரலாறு! அமர்நாத் பனி சிவலிங்கம் எப்படி உருவாகிறது? பனி சிவலிங்கத்தின் மர்மம்! அமர்நாத் பனிலிங்கத்தின் முழு வரலாறு! அமர்நாத் குகை இந்தியாவின் மிகப் புனிதமான சிவத் தலங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் இயற்கையாக உருவாகும் பனி சிவலிங்கம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பக்தர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. இந்த வீடியோவில், 🔹 அமர்நாத் யாத்திரையின் முழு வரலாறு 🔹 சிவபெருமான் பார்வதி தேவிக்கு அமரத்துவ ரகசியத்தை உபதேசித்த புராணக் கதை 🔹 நீலமத புராணம் மற்றும் ராஜதரங்கிணியில் இடம்பெற்றுள்ள வரலாற்றுச் சான்றுகள் 🔹 பிருகு முனிவர் மற்றும் புடா மாலிக் பற்றிய உண்மை தகவல்கள் 🔹 டோக்ரா மன்னர்கள் மற்றும் தர்மார்த் அறக்கட்டளையின் பங்கு 🔹 அமர்நாத் பனி சிவலிங்கம் உருவாகும் அறிவியல் விளக்கம் 🔹 அமர்நாத் யாத்திரையின் வளர்ச்சி 🔹 சமீப ஆண்டுகளில் பனி சிவலிங்கம் விரைவாக உருகியதற்கான காரணங்கள் என அனைத்தையும் புராணம், வரலாறு மற்றும் அறிவியல் ஆதாரங்களுடன் விரிவாக அறிந்து கொள்ளலாம். இந்த வீடியோ பிடித்திருந்தால் Like, Share மற்றும் Subscribe செய்து நிகழ்மதி குடும்பத்தில் இணையுங்கள். Discover the complete history of the sacred Amarnath Cave, one of the holiest Shiva pilgrimage sites in India. In this video, we explore: • The complete history of the Amarnath Yatra • The mythology of Lord Shiva revealing the Amar Katha to Goddess Parvati • Historical references from the Nilamata Purana and Rajatarangini • Sage Bhrigu and the story of Buta Malik • The role of the Dogra Kings and the Dharmarth Trust • The scientific explanation behind the naturally formed Ice Shiva Lingam • The evolution of the Amarnath pilgrimage • Why the Ice Shiva Lingam melts earlier in some years This video combines mythology, history, archaeology, and science to present a balanced and informative account of Amarnath. Subscribe to Nigazhmathi for more authentic Tamil history videos,documentaries. #Amarnath #AmarnathYatra #LordShiva #Shiva #AmarnathCave #IceShivaLingam #Kashmir #TamilDocumentary #History #Mythology #Hinduism #Nigazhmathi #SpiritualJourney #IndianHistory #documentary வணக்கம்! Welcome to Nigazhmathi (நிகழ்மதி). "History Speaks Here!" #நிகழ்மதி #Nigazhmathi #TamilHistory #TamilMystery #TamilDocumentary @nigazhmathi Krishna Avatharam Full Story in Tamil | கிருஷ்ணரின் அவதார கதை:    • Krishna Avatharam  Full Story in Tamil | க...   Desa Mangaiyarkarsi Biography| Husband| Children| Family Photos| History:    • Desa Mangaiyarkarsi Biography| Husband| Ch...   இராம அவதாரம் உருவான முழு கதை | Ramaavatharam Full Story in Tamil :    • இராம அவதாரம் உருவான முழு கதை | Ramaavathar...