Aari Work Net Blouse Neck Lining Stitching | சுலபமான முறையில் Net-க்கு Lining வைத்து Finish செய்வது
Bharathiyin prabanjam
0:00 / 0:00
Aari Work Net Blouse Neck Lining Stitching | சுலபமான முறையில் Net-க்கு Lining வைத்து Finish செய்வது
497 просмотров · 13 дней назад
Bharathiyin prabanjam
283 подписчика
497 просмотров · 13 дней назад
Aari work net blouse neck-க்கு lining வைத்து அழகாகவும் neat-ஆவும் finish செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் சுலபமான முறையில் பார்க்கலாம். 🧵✨
Net cloth-ல் lining-ஐ எப்படி சரியாக வைத்து stitch செய்வது, neck shape-ஐ neat-ஆ திருப்பி finish செய்வது மற்றும் அழகான finishing பெறுவது பற்றி step by step-ஆ காட்டியிருக்கிறேன்.
Beginners கூட எளிதாக புரிந்து கொண்டு செய்து பார்க்கும் வகையில் இந்த video இருக்கும். ❤️
Aari Work | Net Blouse | Neck Lining | Lining Stitching | Easy Stitching Method
#AariWork #NetBlouse #LiningStitching #BlouseStitching #AariWorkBlouse #SewingTamil #EasyStitching