அல்லேலூயா ஆர்பரிப்போம்Tamil Christian song|seventh-Day Adventist church. Thiruvottyur|pr.Joseph18th
Sdachurch Thiruvottyur
0:00 / 0:00
அல்லேலூயா ஆர்பரிப்போம்Tamil Christian song|seventh-Day Adventist church. Thiruvottyur|pr.Joseph18th
269 просмотров · 2 недели назад
Sdachurch Thiruvottyur
64 подписчика
269 просмотров · 2 недели назад
🎵 அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்
பல்லவி:
அல்லேலூயா! அல்லேலூயா!
ஆர்ப்பரிப்போம் வாருங்கள்!
ஆண்டவர் செய்த நன்மைகளை
அகமகிழ்ந்து ஆர்ப்பரிப்போம் வாருங்கள்!
சரணம் 1:
ஆழ்கடலில் மூழ்கிய பேதுருவை
தூக்கி எடுத்தாரே — அல்லேலூயா!
காற்றையும் கடலையும்
அதட்டினாரே — அல்லேலூயா!
வனாந்தரத்தில் அலைந்து திரிந்த
ஆகாரை அழைத்தாரே — அல்லேலூயா!
“படுக்கையை எடுத்துக்கொண்டு நட” என்றாரே —
அல்லேலூயா! அல்லேலூயா!
சரணம் 2:
கேரீத் ஆற்றங்கரையில் எலியாவை
தட்டி எழுப்பினாரே — அல்லேலூயா!
“யாக்கோபே” என்றழைக்காமல்
“இஸ்ரவேலே” என்றாரே — அல்லேலூயா!
பத்மு தீவிலே யோவானுக்கு
தரிசனம் தந்தாரே — அல்லேலூயா!
அல்பாவும் ஒமேகாவும்,
ஆதியும் அந்தமுமானவரே — அல்லேலூயா!
பல்லவி:
அல்லேலூயா! அல்லேலூயா!
ஆர்ப்பரிப்போம் வாருங்கள்!
ஆண்டவர் செய்த நன்மைகளை
அகமகிழ்ந்து ஆர்ப்பரிப்போம் வாருங்கள்!